More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • தளபதி 66ல் இப்படி ஒரு ரோலில் நடிக்கிறாரா ராஷ்மிகா! ஷாக் ஆன ரசிகர்கள்
தளபதி 66ல் இப்படி ஒரு ரோலில் நடிக்கிறாரா ராஷ்மிகா! ஷாக் ஆன ரசிகர்கள்
Jun 12
தளபதி 66ல் இப்படி ஒரு ரோலில் நடிக்கிறாரா ராஷ்மிகா! ஷாக் ஆன ரசிகர்கள்

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் தற்போது தனது 66வது படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களாக ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் லீக் ஆகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.



இந்நிலையில் தற்போது ஹீரோயின் ராஷ்மிகாவின் ரோல் பற்றி ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.



தளபதி 66ல் இப்படி ஒரு ரோலில் நடிக்கிறாரா  ராஷ்மிகா! ஷாக் ஆன ரசிகர்கள்



 



தளபதி 66ல் ராஷ்மிகா சுயநலம் மிக்க, தலைக்கனம் அதிகமாக இருக்கும் பெண் ரோலில் தான் நடித்து வருகிறார். இதுவரை அவர் அப்படி ஒரு ரோலில் நடித்ததே இல்லை என்பதால் கஷ்டப்பட்டு நடித்து வருகிறார் என தெலுங்கு மீடியாவில் செய்தி வெளியாகி இருக்கிறது.



ராஷ்மிகா விஜய் உடன் நடிக்க வேண்டும் என கடந்த சில வருடங்களாக தொடர்ந்து ஆசையை கூறி வந்தார். அந்த ஆசை தற்போது தளபதி 63 படம் மூலமாக தான் நிறைவேறி இருக்கிறது. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun18

விஜய் நடிப்பில் உருவாகும் ‘தளபதி 65’ படத்தை நெல்சன்

Mar06

சினிமாவில் படம் வெற்றிப் பெற்றுவிட்டால் அதில் நடித்த

Jul22

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற

Aug28

கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை பானு. இவர் ஏராளமான மலையாள, த

Aug14

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேத

Jul28

மும்பை போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் மலாடு மத் ஐலேண்ட

Apr25

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி அருகே கேஷ்

Jul27

சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற

Aug30

கதாநாயகிகளை மையமாக வைத்து உருவாகும் படங்களுக்கு பாலி

Sep16

மிழில் கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற

May01

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இ

Mar30

தமிழில் செம்பருத்தி படத்தில் அறிமுகமாகி 1990 மற்றும் 2000-க

Feb22

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கடந்த வாரம் இரண்டு ப

Jun11

நடிகை சினேகா தமிழ் சினிமா ரசிகர்கள் புன்னகை அரசியாக க

Jul10

இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ம