More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி கடல்வழியே வந்த இலங்கைத் தமிழர்கள்!!
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி கடல்வழியே வந்த இலங்கைத் தமிழர்கள்!!
Apr 08
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி கடல்வழியே வந்த இலங்கைத் தமிழர்கள்!!

இலங்கையிலிருந்து ஆபத்தான முறையில் கடல் வழியே இரண்டு குழந்தைகளுடன் தம்பதி ஒருவர் தனுஷ்கோடி வந்தடைந்தனர்.



இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அங்கு உள்ள அத்தியாவசிய பொருட்களின் விலையும் ஏற்றத்தை கண்டுள்ளது.  இலங்கையில் பணவீக்கம்  உச்சத்தை எட்டியுள்ளது, இதனால் பணத்தின் மதிப்பு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக பல கடைகள்  பொருட்கள் இல்லாமல் காலியாகவே காட்சியளிக்கிறது.  உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகள் போன்ற அடிப்படை பொருட்களை வாங்குவதற்கு பெட்ரோல் பங்குகளிலும் தவித்து வருகின்றனர். பொருட்களின் விலையும் எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது.



இந்நிலையில் பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கியுள்ள நிலையில் தமிழர்கள் 4 பேர் இலங்கையில் இருந்து அகதிகளாக தனுஷ்கோடி வந்தடைந்துள்ளனர்.  ஆபத்தான முறையில் இரண்டு குழந்தைகளுடன் தனுஷ்கோடி வந்த பெற்றோரிடம் மரைன் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  ஏற்கனவே இரண்டு குடும்பங்களாக 16 பேர் தமிழ்நாட்டிற்கு தஞ்சம் அடைந்த நிலையில்,  மேலும் நான்கு இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்ததன் மூலம்,  தமிழகம் வந்த இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun08

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாவட்டங்களில் எடுக்கப

Mar17

இந்தியா இலங்கைக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் என இந்த

Jul17

கோவையில் இருந்து திருப்பூருக்கு சென்ற அரசுப்பேருந்த

Nov04

பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை, எல்லைப்பகுதிய

Jan22

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா வைரஸ

Jun12

பெங்களூருவில் நேற்று காங்கிரஸ் சார்பில் பெட்ரோல்-டீச

Jun07

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மாதம் 24-ந

Jun29

நடிகை சாந்தினி அளித்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள&nbs

Jul30

கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் ஆகியுள்

Mar03

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனியார் வெடிமருந்து வ

Sep13

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக

Mar04

கோவையில் காதல் திருமணம் செய்த ஜோடியை பெற்றோர் நடுரோட்

Sep16

 ஜார்கண்ட் மாநிலத்தில் பேருந்து மீது மோதி கார் தீப்ப

Feb12

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து பாடசாலை மாணவி

Mar07

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டிய