More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கொடுக்கப்பட்ட இராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்ட கோட்டாபய: சபாநாயகர் வெளியிட்ட அறிவிப்பு
கொடுக்கப்பட்ட இராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்ட கோட்டாபய: சபாநாயகர் வெளியிட்ட அறிவிப்பு
May 04
கொடுக்கப்பட்ட இராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்ட கோட்டாபய: சபாநாயகர் வெளியிட்ட அறிவிப்பு

பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாளைய தினம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இன்றைய தினம் நாடாளுமன்றில் வைத்து சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.



பிரதி சபாநாயகராக இருந்த ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தனது பதவியை இராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.



இந்த நிலையில் அதனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்த பின் சபாநாயகர், நாளை தினத்திற்கான வாக்கெடுப்பு குறித்து அறிவித்துள்ளார். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct08

இலங்கையில் இருந்து 2 இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமா

Mar06

கட்டுவன் புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவ

Jan19

நான் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் சிறிகொ

Aug29

யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் காவல்துறை, விசேட

Jan11

இலங்கை கடற்படையே மாதகல் மீனவரை கொலை செய்துள்ளது என தம

Jan28

இலங்கையின் சிறைச்சாலைகளில் ஊழல் மற்றும் முறைகேடுகளை

Sep26

ஹொரணை இலிம்ப பிரதேசத்தில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை

Oct05

முப்பெரும் தேவியரும் ஒன்றிணைந்து ஆதிசக்தியாகக் காட்

Sep28

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கடல் வளத்தை காப்போம்

Feb22

கொலை செய்து சடலத்தைக் கூரையில் தொங்க விடுவதாக மிரட்டல

May12

இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்

Mar31

திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்

Aug14

மாகாணங்களுக்கு இடையில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்

Feb02

இலங்கையின் சுதந்திர தினமான  எதிர்வரும் நான்காம் திக

Mar21

இரண்டு நாள் உத்தியோகவூர்வ விஜயத்தை மேற்கொண்டு பங்களா