More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • சி.டி. விக்கிரமரத்னவை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதிக்கு கடும் அழுத்தம்?
சி.டி. விக்கிரமரத்னவை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதிக்கு கடும் அழுத்தம்?
Oct 04
சி.டி. விக்கிரமரத்னவை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதிக்கு கடும் அழுத்தம்?

சி.டி. விக்கிரமரத்னவை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதிக்கு கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற ஆளும் கட்சி உறுப்பினர் குழு கூட்டத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.



அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் பலர் பொலிஸ் மா அதிபரின் செயற்பாடுகளை இதன்போது விமர்சித்துள்ளனர்.



அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களின் போது போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்தத் தவறியதாக பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் பலரும் கடுமையாகக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.



அத்துடன் சி.டி. விக்கிரமரத்னவை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதிக்கு இதன்போது கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.



எவ்வாறாயினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எவ்வித பதிலும் தெரிவிக்காமல் வழமையான மௌன கொள்கையை கடைப்பிடித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.





 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep23

வவுனியா – நெடுங்கேணி வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆ

Feb12

காதலர் தினத்தை முன்னிட்டு மக்களை ஏமாற்றும் வகையில் பல

Mar07

தென்னிலங்கையில் தாய் ஒருவரை கொலை செய்ய முயன்ற மகள் பொ

Oct07

இலங்கையர்கள் உட்கொள்ளும் உணவின் தரம் குறித்து ஆய்வு ந

Jul18

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கொழும்பு பெளத்த

Mar09

இலங்கையில் மயில்கள்  உள்ள பிரதேசங்களுக்கு எச்சரிக்

Feb15

புத்தளம் - அநுராதபுரம் வீதியில் உள்ள வீட்டில் பெண்ணொர

Jun21

கட்சித் தலைவர்களுக்கிடையே இன்றைய தினம் விஷேட கலந்துர

Sep19

மனித உரிமைமீறல் துஷ்பிரயோகம் என பல நாடுகள் இலங்கை குற

May10

இன்று நாட்டில் ஆயிரக்கணக்காண கொலைகள் அல்லது துப்பாக்

Oct25

கோதுமை மாவை திறந்த கணக்குகளின் கீழ் இறக்குமதி செய்வதற

Mar06

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பங்கேற்கும் “கிரா

Jan24

சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரிவு உறுப்பினர்களுக்

Sep21

உலக சமாதான தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இன்றைய

Feb08

பௌத்த துறவிகளுக்கு சிறை கூடங்களை ஒதுக்கிய அரசாங்கத்த