More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • நாமலுக்கு புதிய பதவி
நாமலுக்கு புதிய பதவி
Oct 08
நாமலுக்கு புதிய பதவி

குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால கொள்கைகளை வகுப்பதில் முன்னுரிமைகளை அடையாளம் காணும் தேசிய சபையின் உப குழுவின் தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.



உப குழு நேற்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் கூடிய போதே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.பொது நிர்வாகம், சுகாதாரக் கொள்கைகள், கல்விக் கொள்கைகள், மீன்வளம் மற்றும் உணவுக் கொள்கைகள், மின்சாரம் மற்றும் எரிசக்திக் கொள்கைகள், காலநிலை மாற்றக் கொள்கைகள், மற்றும் தொழில்முனைவோர் கொள்கைகள், தொடர்பான துறைகளில் நிபுணர்களையும் உப குழுவிற்கு அழைத்து நவீனமயமாக்கலுக்கான யோசனைகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற அனைத்து உறுப்பினர்களும் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.



குறுகிய கால பிரேரணைகளை ஒரு மாத காலத்திலும், நடுத்தர கால பிரேரணைகளை இரண்டு மாதங்களுக்குள்ளும், நீண்ட கால பிரேரணைகளை மூன்று மாதங்களுக்குள்ளும், யோசனைகளைகளை சமர்ப்பிக்க உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb02

வவுனியாவில் இதுவரை 362 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காண

Jan13

60 வயதான முதியவரை சிலர் பாணந்துறை மாமுல்ல வீதி, தெல்கஸ்

Dec30

அக்கரைப்பற்று நீதிமன்ற கட்டிட பதிவேட்டு அறைக்கு தீ வை

Jun10

உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரிக

Oct18

புதிய நீர் இணைப்புகளுக்காக அறவிடப்படும் கட்டணத்தை அத

Feb10

பதுளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் உ

Feb07

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுர்ச்சி பேரணி&

Dec17

துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய பொருட்களை விட

Jan16

2021 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும்

Mar14

 புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கையில் யாழ்ப்

Sep27

கொழும்பின் சில பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்

Jun15

ஜனாதிபதி கோட்டாபயவிற்கும் சம்பந்தன் தலைமையிலான தமிழ

Jun01

எதிர்வரும் ஜூன் மாதம் 7ம் திகதியின் பின்னர் நாட்டை தொட

Jan28

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவசர சத்திரசிகிச்சைக்கு உட்பட

Feb20

எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் நடத்துவதற