More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மாணவர்களை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டம்
மாணவர்களை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டம்
Oct 23
மாணவர்களை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டம்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களை விடுவிக்கக் கோரி பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.



யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் புகையிரதத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.



குறித்த குழுவினர் சற்று முன்னர் பெலியத்த நிலையத்திற்கு வந்துள்ளதாகவும் அப்பகுதியை சுற்றி பலத்த பாதுகாப்பு காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



அனுராதபுரம் புகையிரத நிலையத்தில் இருந்து ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul20

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக பிரதான எ

Aug21

மக்களாட்சியின் பலத்தை ஜனாதிபதி விளங்கிக்கொள்ள வேண்ட

Sep27

இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால்

Jul25

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வீட்டில், வேலைக்கு

Jun23

வடக்கு, கிழக்கில் எந்தவொரு பகுதியையும் தமிழ் மக்களின்

Jan16

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிரமுகர்களுடன

Mar03

 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த சி

Aug09

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 130 ப

Sep25

சாதாரண தரப் பரீட்சையில் முதற்தடவையிலேயே சித்தியடைந்

Jan19

நாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள

Oct03

மனித உரிமைகள் பேரவையின் கடந்தகால தீர்மானங்களை போலன்ற

Mar14

கண்டி, பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் பல நாட

Feb09

இலங்கையின் நீதியமைச்சினால், முன்மொழியப்பட்ட பயங்கரவ

Sep27

எமது அரசாங்கத்தில் பல சிறந்த வேலைத்திட்டங்கள் முன்னெ

Sep28

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பானிலிருந்து இன்று பில