More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • காலாவதியான பொருட்களை விற்பனை தொடர்பில் தகவல்களை வழங்குமாறு வேண்டுகோள்!
காலாவதியான பொருட்களை விற்பனை தொடர்பில் தகவல்களை வழங்குமாறு வேண்டுகோள்!
Oct 25
காலாவதியான பொருட்களை விற்பனை தொடர்பில் தகவல்களை வழங்குமாறு வேண்டுகோள்!

பாவனைக்குதவாத மற்றும் காலாவதியான பொருட்களை விற்பனை செய்யும் வியாபார நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் தொடர்பிலான தகவல்களை வழங்குமாறு பொதுமக்களிடம் களுவாஞ்சிகுடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஞானராஜா சஞ்ஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



இன்று களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பல வர்த்தக நிலையங்கள், மருந்தகங்கள், உணவு விற்பனை நிலையங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டன.



இதன்போது கலாவதியான பொருட்களை விற்பனை செய்த விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன் சுகாதார நடைமுறைகளை மீறிய வகையில் செயற்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டன.



இதேநேரம்  தற்போது மழை காலம் ஆரம்பித்துள்ள காரணத்தினால் நுளம்பு பெருகாவண்ணம் தமது சுற்றாடல்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறும் களுவாஞ்சிகுடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஞானராஜா சஞ்ஜய் குறிப்பிட்டுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan27

யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் சிகிச்சைக்கு வந்த நோயாள

May21

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கா

Sep07

புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கு ஆதரவு கோரப்படுவதா

Jun25

எமது பூர்வீகம் இல்லாது ஒழிக்கப்படும் சூழ்நிலை இந்த நா

May17

காலி முகத்திடல் அமைதியின்மை சம்பவம் தொடர்பில் நாடாளு

Feb12

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பிறப்பித்துள்ள உத்தரவு தொட

Jul05

அமெரிக்காவின் பைசர் தடுப்பூசியின் முதற்தொகுதி இன்று

Feb28

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் மண்ணில்  பி

Mar08

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த பெப்ரவர

Feb02

இலங்கையில் கொரோனா தொற்று திடீரென அதிகரித்துள்ள நிலைய

Feb04

எதிரிப் படைகளைத் தோற்கடிப்பது போன்றே, கொரோனா – 19 தொற்

Sep23

யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரை பகுதிய

Sep17

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி பிரதே

May22

இலங்கை சர்வதேச பிணையங்களுக்கான கொடுப்பனவைச் செலுத்த

May26

பருத்தித்துறை தும்பளையில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒ