More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • எல்லை மீறி நடந்துகொள்ளும் அசல் கோளார்..!
எல்லை மீறி நடந்துகொள்ளும் அசல் கோளார்..!
Oct 25
எல்லை மீறி நடந்துகொள்ளும் அசல் கோளார்..!

பிக் பாஸ் வீட்டிற்குள் பெண்களிடம் அசல் கோளார் நடந்துகொள்ளும் விதம் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.



மகேஸ்வரி, மைனா, ரசித்தா, ஜனனி, நிவாஷினி, குயின்ஸி என தொடர்ந்து பல பெண்களிடம் மோசமான வகையில் நடந்துகொள்கிறார் அசல் கோளார்.



இதை பார்த்து வரும் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்கள் மூலமாக தங்களுடைய கடுமையான விமர்சனத்தையும் தெரிவித்து வருகிறார்கள்.அசல் கோளார் மற்றும் நிவாஷினி இருவரும் காதலித்து வருவதாகவும் ஒரு கிசுகிசு எழுந்துள்ளது. அதற்க்கு ஏற்றார் போல் இருவரும் சற்று நெருக்கமாகவே பழகி வருகிறார்கள்.



இந்நிலையில், நேற்று ஒளிபரப்பான எபிசோடில் நிவாஷினி மற்றும் அசல் கோளார் எல்லை மீறி நடந்துகொள்ளும் விஷயத்தின் வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar05

பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் சமீபத்தில் வெ

Aug30

அருள்நிதி நடித்த மௌனகுரு படத்தின் மூலம் இயக்குனராக அற

Jan19

பிக்பொஸ் சீசன் – 4இன் வெற்றியாளர் ஆரி அர்ஜுனன், பிக்ப

Feb03

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது பல சுவாரஸ்யங்கள

Sep20

குளோபல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ஆர்.சுர

Jul08

சென்னை மயிலாப்பூரை சேர்ந்த சசிவர்ஷன் என்கிற 10 வயது சிற

Nov04

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்

Apr30

விக்னேஷ் சிவன் பார்த்து பார்த்து ரசித்து இயக்கிய திரை

Jul09

ஒரு நாள் கூத்து’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அ

Mar29

பிரபல நடிகை ஒருவர், அட்ஜெஸ்ட்மென்டுக்கு தன்னை அழைத்தத

May15

டி.இமான் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில்

May21

1980, 90-களில் காமெடியில் மட்டுமில்லாது, குணச்சித்திர கதாப

Aug15

தமிழில் தோனி, கபாலி, ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட படங்

Mar21

இப்படத்தை தொடர்ந்து அனுதீப் இயக்கத்தில் தமிழ் மற்றும

Feb14

விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி