More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ஐ.நா. கூட்டத்தில் ‘கைலாசா’ பிரதிநிதிகள் பங்கேற்றது எப்படி?
ஐ.நா. கூட்டத்தில் ‘கைலாசா’ பிரதிநிதிகள் பங்கேற்றது எப்படி?
Mar 02
ஐ.நா. கூட்டத்தில் ‘கைலாசா’ பிரதிநிதிகள் பங்கேற்றது எப்படி?

ஜெனிவாவில் உள்ளஐ.நா மனித உரிமைகள் அமைப்பு, தங்கள் கூட்டத்தில் எந்த அமைப்பை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை பேசஅனுமதிக்கிறது. 



இதை பயன்படுத்தி கைலாசாவை ஐ.நா அங்கீகரித்தது போல் பொய்யான தோற்றத்தை நித்தியானந்தா ஏற்படுத்தியுள்ளார்.



பாலியல் புகாரில் சிக்கிய சாமியார் நித்தியானந்தா இந்தியாவை விட்டு தப்பிச் சென்று   ‘கைலாசா’ என்ற தனி நாட்டை உருவாக்கியுள்ளதாக கூறி வருகிறார். 



இந்நிலையில் ஜெனிவாவில் கடந்த மாதம் 24-ம் திகதி ஐ.நா அமைப்பின் பொருளாதார, சமூக, மற்றும் காலாச்சார உரிமைகள் குழு கூட்டம் நடந்துள்ளது. இதில் ‘கைலாசா குடியரசு’ சார்பில் நித்தியானந்தாவின் பிரதிநிதிகளாக பெண்கள் சிலர் கலந்துகொண்டனர். 



இந்த போட்டோக்கள் நித்தியானந்தாவின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு கைலாசாவை ஐ.நா அங்கீகரித்தது போல் பொய்யான தோற்றத்தை உருவாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug08

பாகிஸ்தானில் கொரோனா வைரசில் இருந்து இதுவரையில் 9 லட்ச

Mar09

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான போர் தொடர்ந்து 13

Jan19

உலகளவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொ

Aug22

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர

Apr30

பிரித்தானியாவில் இடம்பெறக்கூடிய உள்ளூராட்சி தேர்தல்

Mar10

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரப்பு போர் தொடர்ந்துவரு

Aug19