More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் நீதிமன்றங்களுக்கு சமூகமளிக்காது பணிப்பகிஸ்கரிப்பு!
மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் நீதிமன்றங்களுக்கு சமூகமளிக்காது பணிப்பகிஸ்கரிப்பு!
Sep 20
மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் நீதிமன்றங்களுக்கு சமூகமளிக்காது பணிப்பகிஸ்கரிப்பு!

மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் அனைவரும் இன்று முதல் நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடு படாமல் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.



மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் தங்களுக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக நேற்று கூடி ஆராய்ந்த போது ஏகமனதான தீர்மானத்திற்கு அமைவாக இன்று  தொடக்கம் எதிர்வரும் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை தற்காலிகமாக நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் பணி பணி பகிஷ்கரிப்பு முன்னெடுப்பதாக தீர்மானம் மேற்கொண்ட நிலையில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.



இன்று மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் அனைவரும் மன்னார் மேல் நீதிமன்றம், மன்னார் நீதவான் நீதிமன்றம், மன்னார் மாவட்ட நீதிமன்ற நடவடிக்கைகளில் சமூகம் அளிக்கவில்லை.



சட்டத்தரணிகள் முன்னெடுத்திருக்கும் பணி பஸ் கரிப்பு தொடர்பாக நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் கடிதம் ஒன்றை அனுப்பியதுடன் அதன் பிரதிகள் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், மன்னார் மாவட்ட இமாகாண மேல் நீதிமன்றம், மன்னார் மாவட்ட நீதிமன்றம் மன்னார் நீதவான் நீதிமன்றம் ஆகியவற்றிற்கு கடிதத்தின் பிரதிகள் அனுப்பி வைத்துள்ளனர்.



இன்று மன்னார் மேல் நீதிமன்ற, நீதவான் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்ற நடவடிக்கை இடம் பெற்ற போது மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் எவரும் நீதிமன்றங்களுக்கு சமூகமளிக்கவில்லை.



குறித்த பணி கரிப்பு நடவடிக்கை மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றன குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct10

ஜனாதிபதியாக வருவதற்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்

Jun08

 நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துகள் தட்டுப்பாடு காரணம

Apr03

ஆக்ஸ்போர்டு-ஆஸ்ட்ராஜெனகாவுடன் இணைந்து இந்தியாவின் ச

May20

அரசாங்கத்தில் தேசப்பற்றாளர்கள் என குறிப்பிட்டுக் கொ

Jan26

கொழும்பு மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர

Feb11

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சுங் பதவியேற

Feb02

திருகோணமலை பொது மயானத்தில் பொருத்தப்பட்டிருந்த எரிய

Jun01

நேற்றுமுன் தினம் இரவு காரொன்றில் இளம் குடும்பஸ்தர்கள

Jan25

2021 வரவு செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்க

Jan20

களுத்துறை வடக்கு பிரதேசத்தில் மனைவியின் முன்னிலையில

Apr02

  நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச்

Feb02

இலங்கையின் நாடாளுமன்றத்தில் கொரோனா தொற்றுடையவர்களின

Sep26

அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கு எந்த தடையும் இல்ல

Mar09

பசறை - கோனகெலே தோட்டத்தில் 18 வயதுடைய மகனை கத்தியால் வெட

Apr19

உயிர்த்தஞாயிறுதின  குண்டுதாக்குதலில் உயிரிழந்தவர