More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளரை நியூயோர்க்கில் சந்தித்தார் அலி சப்ரி!
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளரை நியூயோர்க்கில் சந்தித்தார் அலி சப்ரி!
Sep 21
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளரை நியூயோர்க்கில் சந்தித்தார் அலி சப்ரி!

நியூயோர்க்கில் உள்ள ஐ.நா பொதுச் சபையில் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவை சந்தித்து வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கலந்துரையாடினார்.



இலங்கையும் சர்வதேச நாணய நிதியமும் வலுவான உறவை கட்டியெழுப்புவதாகவும்  இதில் முன்னேற்றத்தை எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் சப்ரி இதன்போது தெரிவித்தார்.



நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐ.நா. பொதுச் சபையின் 77வது அமர்வில் கலந்துகொள்ள சென்றுள்ள அலி சப்ரி பல நாடுகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.



அதன்படி சவுதி அரேபியா உஸ்பெகிஸ்தான் மாலத்தீவு மற்றும் ஆர்மீனியா வெளிவிவகார அமைச்சர்களுடன் அவர் கலந்துரையாடினார்.



நாடுகளுக்கு இடையேயான தொடர்பை வலுப்படுத்துதல் மற்றும் பல விடயங்களில் ஒத்துழைப்பு வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இதன்போது பேசப்பட்டுள்ளது.



செப்டெம்பர் 24 ஆம் திகதி ஐ.நா பொதுச் சபை அமர்வில் இலங்கையின் அறிக்கையை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சமர்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb02

சிறிலங்காவின்74வது தேசிய சுதந்திர தினம் கொண்டாட இன்னு

Sep26

மக்களின் போசாக்கு பிரச்சினைகளை கண்டறிய நாடளாவிய ரீதி

Jun06

நாட்டில் உள்ள சிறிய நெல் ஆலை உரிமையாளர்கள்,  வெளிச்ச

Oct25

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் சிறுவன் மீது வன்முறை கு

Apr12

வலி. தென் மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட ஒரு இலட்சம் கிலோ

Aug28

களுவாஞ்சிக்குடி தனிமைபடுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி

Jan25

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி கள் தவ

Jan22

நுவரெலியாவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

Jun25

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் வி

Oct22

22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம், திருத்தங்களுடன

Mar09

நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டில் 4 வருட கடூழிய சிறை

Jan26

மகளை துஷ்பிரயோகம் செய்து கருக்கலைப்பு செய்த தந்தை அட்

Jan22

சிறுநீரகத்தில் கல் சேர்ந்திருப்பதை முன்கூட்டியே கண்

Feb11

அனுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியின் சாலியவெவ பகு

Aug10

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 18