More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இலங்கையில் உற்பத்தி செய்யும் அரிசியை உட்கொள்வதே ஆரோக்கியத்திற்கு சிறந்தது – விவசாய அமைச்சர்!
இலங்கையில் உற்பத்தி செய்யும் அரிசியை உட்கொள்வதே ஆரோக்கியத்திற்கு சிறந்தது – விவசாய அமைச்சர்!
Sep 21
இலங்கையில் உற்பத்தி செய்யும் அரிசியை உட்கொள்வதே ஆரோக்கியத்திற்கு சிறந்தது – விவசாய அமைச்சர்!

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் அரிசியை உட்கொள்வதைவிட இலங்கை விவசாயிகள் உற்பத்தி செய்யும் அரிசியை உட்கொள்வதே ஆரோக்கியத்திற்கு சிறந்தது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.



நாடாளுமன்றத்தில் இன்று  உரையாற்றிய அவர், 'அரிசி தட்டுப்பாடு உள்ளதால் நாட்டிற்கு அரிசி இறக்குமதி செய்யப்பட்டது. சுமார் ஏழெட்டு நாடுகளில் இருந்து அரிசி கொண்டு வருகிறோம்.



இந்த அனைத்து அரிசிகளையும்விட  நம் விவசாயிகள் உற்பத்தி செய்யும் அரிசி தரம் வாய்ந்தது. அச்சமின்றி கூற முடியும். உயர்தர அரிசியை உற்பத்தி செய்யும் நாடுகளில் இலங்கையும் ஒன்று. கடந்த காலங்களில் பல நெல் வயல்களில் இயற்கை முறையில் பயிரிடப்பட்டது. பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படவில்லை. வேறு எந்த நாட்டிலிருந்தும் கொண்டு வருவதைவிட சந்தையில் கிடைக்கும் நம் விவசாயிகளின் அரிசியை உட்கொள்வதே ஆரோக்கியத்திற்கு நல்லது' என அவர் மேலும் குறிப்பிட்டார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun14

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் தொடர்ந்து நடைமுறைப்படு

Mar24

ஊவாபரணகம - மஸ்பன்ன கிராமத்தில் உள்ள வீடொன்றில் கட்டில

Feb04

கொழும்பு - பொரள்ளை சகல புனிதர்கள் தேவாலயத்தில் குண்டு

Oct01

நேற்றைய தினத்தில் (30) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட்,

Sep25

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பிற்கான அமெ

Jun08

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஸில் ர

Jul06

இன்று காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் மேலும் சில பிரத

Mar14

கோட்டாபயவின் பொறிக்குள் விழுந்து விடவேண்டாம் என்றும

Jan19

 திடீரென மயக்கமடைந்ததன் காரணமாக, 12 மாணவர்கள் வட்டவளை

Feb04

மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிர்மாண

Mar27

 புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் சிறுமி

Jan04

கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் இலங்கை நிதி ந

Sep16

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் ஒ

Oct05

இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்

May19

இலங்கையில் உள்ள அரச வங்கி பாரிய நிதி நெருக்கடியை எதிர