More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • புகையிரத ஊழியர்களுக்கு பற்றாக்குறை!
புகையிரத  ஊழியர்களுக்கு பற்றாக்குறை!
Sep 22
புகையிரத ஊழியர்களுக்கு பற்றாக்குறை!

புகையிரத திணைக்களத்தில் ஊழியர்களுக்கு பற்றாக்குறை நிலவிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.



புகையிரத திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.



சுமார் 7 ஆயிரம்  ஊழியர்களுக்கு இவ்வாறு பற்றாக்குறை நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



புகையிரத ஊழியர்களின் பற்றாக்குறை காரணமாக புகையிரத திணைக்களத்தின் நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb09

நிதி அமைச்சினால் அறிவிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கும்,

Jun15

யாழ் நாவற்குழி கொரோனா இடைத்தங்கல் பராமரிப்பு நிலையம்

Sep16

இந்திய – இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை விரைவி

Mar28

நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட த

Apr08

கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலும் 03 பேர

Jul05

அமெரிக்காவின் பைசர் தடுப்பூசியின் முதற்தொகுதி இன்று

Jun25

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற நீர்கொழும்பு த

Oct01

யாழ் மாவட்டத்தில் இவ் வருடத்தில் இதுவரையான காலப்பகுத

Feb07

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தனது எரிபொருளின் விலையை நள்ளிரவு

Feb04

கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்த ரஷ்யா மற்றும் சீனா ஆகிய

Jan28

யாழ். நெல்லியடி பகுதியில் வேகக் கட்டுப்பாட்டையிழந்த க

Feb20

காலியில் உள்ள பகுதி ஒன்றில் கைவிடப்பட்ட சுரங்கம் ஒன்ற

Apr30

60 விதமான மருந்துகளின் விலையை 40 வீதத்தால் அதிகரிக்கப்ப

Jul18

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கொழும்பு பெளத்த

Sep26

மக்களின் போசாக்கு பிரச்சினைகளை கண்டறிய நாடளாவிய ரீதி