More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புதிய போர் கப்பல்கள் கடற்படையில் இணைப்பு!
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புதிய போர் கப்பல்கள் கடற்படையில் இணைப்பு!
Sep 23
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புதிய போர் கப்பல்கள் கடற்படையில் இணைப்பு!

இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட 2 புதிய போர் கப்பல்கள்இ இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டன.



ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்திலுள்ள ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் தளத்தில் 2 ஆயிரத்து 392 கோடி ரூபாய் செலவில் இந்தக் கப்பல்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன.



குறித்த கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்து உரையாற்றிய கடற்படை தலைமை தளபதி ஆர்.ஹரி குமார்தார்இ 1971ஆம் ஆண்டு பணியில் ஈடுபடுத்தப்பட்ட INS Nistar  கப்பலின் பெயரையே புதிய கப்பலுக்கு வைத்திருப்பதாக தெரிவித்தார்.



மேலும் 1971ம் ஆண்டு கப்பலானது இந்தியா பாகிஸ்தான் போரின்போது பாகிஸ்தானின் நீர்மூழ்கி கப்பல் காஜியை இந்திய கடற்படை கண்டுபிடித்து அழித்த பணியில் பெரும் பங்காற்றியது என்றும் அவர் தெரிவித்தார்






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar04

ரஷ்யாவிடமிருந்து, 'எஸ் - 400' ஏவுகணை சாதனங்களை வாங்கும்

Jul13

புதுச்சேரி மாநிலத்தில் 

ஒரு கல்லூரி மாணவியை பல மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத

Jul14

சென்னையில் டெங்கு காய்ச்சலால் 11 பேர் பாதிக்கப்பட்டுள

Jan01

சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கை

Jul25

தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2-ம் தேதி முன்னாள் முதலமை

Mar10

நீர்மூழ்கி கப்பல்களுக்கான புதிய தொழில்நுட்பத்தை வடி

Dec30

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, ஸ்டார் ஓட்டல்கள், ரி

Sep16

தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்

Oct24

இந்திய சினிமா துறையில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழ

Oct15

இந்தியாவில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்

Jul07

100 நாள் வேலைத்திட்டம் எனப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊ

Feb07

தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை கூட்டணி என தேமு

May31

அரியானாவில் கடந்த 2 வாரங்களாக கறுப்பு பூஞ்சை தொற்று அத

Jun10

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து <