More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • ஏஞ்சலோ மெத்யூஸ் படைத்த புதிய சாதனை
ஏஞ்சலோ மெத்யூஸ் படைத்த புதிய சாதனை
Mar 09
ஏஞ்சலோ மெத்யூஸ் படைத்த புதிய சாதனை

சனத் ஜெயசூர்யவை பின்னுக்குத் தள்ளி, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களை எடுத்த இலங்கையின் மூன்றாவது வீரர் என்ற பெருமையை ஏஞ்சலோ மெத்யூஸ் பெற்றார்.





இன்று நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மெத்யூஸ் 7,000 ஓட்டங்களை கடந்து இந்த சாதனையை நிகழ்த்தினார்.





இதையடுத்து, 7,000 டெஸ்ட் ஓட்டங்களை கடந்த 3ஆவது இலங்கை துடுப்பாட்ட வீரர் என்ற பெருமையை மெத்யூஸ் பெற்றார்.








வரவிருக்கும் நிகழ்வுகள்
May22

அரசியலமைப்பின் 21வது சீர்திருத்தம் நாளை (23) அமைச்சரவையி

Jan23

பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்

May20

அரசாங்கத்தில் தேசப்பற்றாளர்கள் என குறிப்பிட்டுக் கொ

Jan20

களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின் மின் உற்பத்தி பணிகள் ம

Feb08

இலங்கையில் இன்று (திங்கட்கிழமை) முதல் 27 அத்தியாவசிய பொ

Mar30

வாழ்வாதாரத்தைக் கொண்டு நடத்துவதில் கடும் சிரமங்களை எ

Sep29

வாகனங்களுக்கான கேள்வி குறைந்துள்ளதால் சந்தையில் வாக

Sep17

பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

Apr03

வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள

Jun24

நாட்டில் இதுவரை 2,500,428 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முத

Feb28

இலங்கையின் அபிவிருத்தி மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தி

Jun09

மக்கள் அடித்து விரட்டினாலும், தாக்கினாலும் அனைத்தயும

Oct15

சுகாதாரம், ஊடகம், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை

Aug27

இலங்கையில் நாளாந்தம் கொரோனாத் தொற்றாளர்கள் எண்ணிக்க

Jan30

வவுனியா வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவ சேவையா