More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • டொலரின் பெறுமதி குறைந்தாலும் திடீரென அதிகரித்தது தங்கத்தின் விலை
டொலரின் பெறுமதி குறைந்தாலும் திடீரென அதிகரித்தது தங்கத்தின் விலை
Mar 10
டொலரின் பெறுமதி குறைந்தாலும் திடீரென அதிகரித்தது தங்கத்தின் விலை

அண்மை நாட்களில் டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி தொ்ர்ந்து வலுவடைந்து வந்தது. இன்றைய தினமும் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 311.62 ரூபாவாகவும் விற்பனை விலை 328.90 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.



இந்த நிலையில், இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வரும் நிலையில் நாட்டில் தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி பதிவாகி வந்தது.



கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை சுமார் 40,000 வரை குறைந்திருந்தது. 



கடந்த காலங்களில் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 180,000க்கும் மேல் இருந்தது. எனினும் நேற்றைய தினம் சுமார் 133,000 வரை விலை குறைவடைந்திருந்தது.



இந்த நிலையில் இன்றைய தினம் தங்கத்தின் விலையில் திடீரென பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. டொலரின் விலை குறைவடையும் இவ்வோளையிலும், தங்கத்தின் விலை இன்று சடுதியாக அதிகரித்துள்ளது.



இது தொடர்பில் செட்டியார் தெரு தங்க வியாபாரிகள் தெரிவிக்கையில்,



தங்கத்தின் விலை திடீரென பாரியளவில் குறைந்து வருவதால் தங்கத்திற்கான கேள்வி அதிகரித்துள்ளது. இதனால் சந்தையில் தங்கத்திற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அவர்கள்  தெரிவித்தனர்.



சந்தையில் தங்கத்திற்கு பற்றாக்குறை ஏற்படுவதாலேயே இன்று தங்கத்தின் விலை அதிகரித்ததாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr09

இலங்கையில் சத்திரசிகிச்சைகளுக்காகப் பயன்படுத்தப்பட

Jan27

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெக

Sep23

எதிர்வரும் வாரம் முதல் கோதுமை மாவின் விலை குறைவடையும்

Mar07

தென்னிலங்கையில் தாய் ஒருவரை கொலை செய்ய முயன்ற மகள் பொ

Feb26

உலகப் பொருளாதாரத்தில் எமது வர்த்தக பங்கை அதிகரிக்க உத

Jul15

வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதி தனிமைப்படுத்தல் சட

Jan28

திருகோணமலையில் மஜாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சா

May31

புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையத்திற்க

Jan19

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வீடியோ தொழில்நுட்பம்

Sep30

கொழும்பு மாவட்டத்தில் பல இடங்களை அதியுயர் பாதுகாப்பு

Jun07
Feb12

பதுளை - ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி ஒருவர

Jan25

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யலாம் என வளி மண்டலவிய

Feb06

இலங்கையில் முடக்கத்தை அல்லது பயணக்கட்டுப்பாடுகளை வி

Feb09

நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரக் கொள்கையில் விருத்தி ஏற