More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • டொலரும் கூடியது! தங்கமும் கூடியது
டொலரும் கூடியது! தங்கமும் கூடியது
Mar 16
டொலரும் கூடியது! தங்கமும் கூடியது

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி இன்று (16) அமெரிக்க டொலர் ஒன்றின் விலை சற்று அதிகரித்துள்ளது.



இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 329.02 ரூபாய் ஆகவும், விற்பனை விலை  346.33 ரூபாய் ஆகவும் உள்ளது.



இதேவேளை, தங்கத்தின் விலையும் இன்று உயர்வை கண்டுள்ளது.



நேற்றைய தினம் 164,000 ஆக காணப்பட்ட தங்கத்தின் விலை இன்று, 166,500 ஆக காணப்படுகின்றது.



டொலரின் விலை ஏற்ற இரக்கத்தை அடுத்து, தங்கத்தின் விலை மீண்டும் பழைய நிலைக்கே வந்துள்ளமை தங்கம் வாங்க காத்திருந்தோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun06
Oct25

தெற்காசியாவைச் சேர்ந்த ஒருவர் பிரித்தானியாவை வழிநடத

Sep21

தேர்தல்கள் ஆணைகுழுவின் ஏற்பாட்டில் தேர்தல் சட்டங்கள

Jan20

கொரோனா தொற்று உறுதியான இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசே

Oct04

சட்டவிரோதா மீன்பிடி நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டுள

Aug19

கொவிட்-19 தொடர்பான தரவுகள் மறைக்கப்படவில்லை என பிரதி சு

Apr01

பாடசாலை கிரிக்கட் போட்டியின் (Big Match) போது, ​​இடம்பெற்ற வா

Jul16

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந

Jan15

இலங்கையில் தமது கேந்திர நலன்களை நிலைநிறுத்தும் முயற்

Mar08

நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (08) 24 கரட் தங்கப

Feb07

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்

Sep09

இலங்கையில் மீண்டும் எந்த நேரத்திலும் மோசமான கொரோனாத்

Mar07

வெளிநாட்டு பணியாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்திற

Mar10

வெளிநாட்டில் இருக்கும் மனைவியிடம் இருந்து பணம் பெ

Feb13

இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத