More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • சுமார் 2 மணித்தியாலங்களில் 35 பேர் அதிரடி கைது
சுமார் 2 மணித்தியாலங்களில் 35 பேர் அதிரடி கைது
Mar 16
சுமார் 2 மணித்தியாலங்களில் 35 பேர் அதிரடி கைது

பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில்

 பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 10 நபர்கள் உட்பட 35 பேர் கைது செய்யப்பட்டதாக பொரளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



நேற்று (15) நள்ளிரவு 11.00 மணி தொடக்கம் இன்று (16) அதிகாலை 1.00 மணி வரை சுமார் 30 பொலிஸ் உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் இரண்டு மணிநேரம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.



அந்த நடவடிக்கையில் கஞ்சா விற்பனையாளர்கள், பாவனையாளர்கள், திருடர்கள், ஐஸ் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானங்களுடன் 18 பேர் சிக்கியதாக  தெரிவிக்கப்படுகின்றது.



மேலும், இந்த இரண்டு மணித்தியாலங்களுக்குள்  பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 10 நபர்களையும் பல்வேறு குற்றங்களுக்காக நீதிமன்றில் ஆஜராகாத 7 சந்தேக நபர்களையும் கைது செய்ய முடிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct05

மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபை பிரதி முகாமையாள

Oct01

நேற்றைய தினத்தில் (30) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட்,

Sep24

தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்ன

Feb04

இலங்கை அரசாங்கம் நிதி தொடர்பான கோரிக்கை விடுத்தால், அ

May10

கட்டுநாயக்க விமான நிலையப் பகுதியில் மக்கள் வாகனங்களை

Mar17

அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொடியப

Feb02

இலங்கையில் இடம் பெற்ற யுத்த காலத்தில் சர்வதேசத்தால் த

Oct01

எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் இலங்கையின

Feb26

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், 2 நாள் பயணமாக இலங்கை செ

Oct26

யாழ்ப்பாணத்தில் சூரிய கிரகணம்  நேற்று மாலை 5.27 மணி முத

Jul16

ஐக்கிய மக்கள் சக்தியால் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்ப

Aug24

நாடு முடக்கப்பட்டிருப்பதுபோல் தெரியவில்லை என ஐக்கி

Oct23

நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு

Jun09

யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் வீடு உடைத்து பெறுமதி வா

Oct22

யாழ்.மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 13