More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெடி குண்டு!! சிறுவனின் விபரீத விளையாட்டு
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெடி குண்டு!! சிறுவனின் விபரீத விளையாட்டு
Mar 26
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெடி குண்டு!! சிறுவனின் விபரீத விளையாட்டு

கட்டுநாயக்க விமான நிலையத்தின் 2 ஆம் இலக்க நடவடிக்கை பிரிவில் குண்டு ஒன்று உள்ளதாக   கையடக்கத் தொலைபேசி ஊடாக தகவல் அளித்த 14 வயது சிறுவன் ஒருவனைக் கைது செய்த பொலிஸார் அவரை கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளனர்.



நேற்று (25) மாலை குறித்த மாணவன் விமான நிலைய அவசர அழைப்பு இலக்கத்துக்கு அழைப்பெடுத்து அங்கு குண்டு இருப்பதாக கூறியுள்ளார்.  



அதற்கமைய உடனடியாக பொலிஸார் குறித்த விமான நிலைய பகுதியை சோதனை செய்ய ஆரம்பித்துள்ளனர்.



பின்னர்  மீண்டும் சிறிது  நேரத்தில் அழைப்பெடுத்து தான்  கேலிக்காக அவ்வாறு கூறியதாக தெரிவித்துள்ளார்.



இதனையடுத்து களுபோவில பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுவனை பொலிஸ் நிலையம் அழைத்து கைது செய்து, வாக்கு மூலம் ஒன்றினை பெற்ற பின்னர் கடுமையாக எச்சரித்து பொலிஸார் விடுவித்துள்ளனர்.

 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar18

கொழும்பில் இருந்து மூன்று லட்சம் லீற்றர் எரிபொருட்கள

May04

நாட்டில் 50 மில்லியன் டொலருக்கும் குறைவான அமெரிக்க டொல

Feb02

சிறிலங்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபானசால

Mar10

இலங்கையில் வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்ட அல்லது

Oct20

பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளை க

Mar13

திருகோணமலை - பதவி ஸ்ரீபுர பிரதேசத்தில் வசிக்கும் அரச உ

May19

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொ

Jan21

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி முதல் மேல் மாகாணத

Oct13

விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய இராணுவ

Feb01

கம்பஹா மற்றும் களுத்துறை மாட்டவங்களில் பாடசாலைகள் மீ

Sep21

பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்பதற்கா

Jun09

யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உ

Mar18

இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் வந்திருந்த வெளிநாட்டவர்

Jul29

தங்காலை நகர சபையின் புதிய தலைவர் டபிள்யூ.பி.ஆரியதாச பி

Sep15

பெண்கள்இசமூக சிவில் செயற்பாட்டாளர்கள்இசிவில் அமைப்ப