More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • இரண்டு நாள் விஜயமாக டெல்லி செல்கிறார் தமிழக முதல்வர்!
இரண்டு நாள் விஜயமாக டெல்லி செல்கிறார் தமிழக முதல்வர்!
Jan 18
இரண்டு நாள் விஜயமாக டெல்லி செல்கிறார் தமிழக முதல்வர்!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள் பயணமாக இன்று (திங்கட்கிழமை) டெல்லி செல்லவுள்ளார்.



இந்த விஜயத்தின்போது உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசவுள்ளார். இதனைத் தொடர்ந்து நாளை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.



இதன்போது தமிழக அரசின் பல்வேறு திட்டங்களைத் ஆரம்பித்து வைப்பதற்காக பிரதமருக்கு அழைப்பு விடுக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி செல்லும் முதல்வருடன் அமைச்சா்களும், உயரதிகாரிகளும் செல்ல உள்ளனா்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr11

ஆந்திர மாநிலத்தின் புதிய அமைச்சரவையில்  இன்று நடிகை

May08

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை

May09

முதல்-அமைச்சர் 

உத்தரபிரதேசத்தில் பண்டா மாவட்டத்தின் பபேரு கிராமத்த

Mar03

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனியார் வெடிமருந்து வ

Mar07

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் தங்கள் ந

Aug30