More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • 30 செக்கன்களிலும் மற்றுமொரு கொரோனா தொற்றாளர் வைத்தியசாலையில்!
30 செக்கன்களிலும் மற்றுமொரு கொரோனா தொற்றாளர் வைத்தியசாலையில்!
Jan 19
30 செக்கன்களிலும் மற்றுமொரு கொரோனா தொற்றாளர் வைத்தியசாலையில்!

ஒவ்வொரு 30 செக்கன்களுக்கும் மற்றுமொரு தொற்றாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாக இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவைகளின் பிரதம அதிகாரி சேர் சிமொன் ஸடீவன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.



கிறிஸ்மஸ் முதல் வைத்தியசாலைகளில் தொற்றாளர்கள் நிரம்பி வழிவதாக ஒவ்வொருநாளும் புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



அனுமதிக்கப்பட்டவர்களில் கால்வாசிப் பேர் 55வயதுக்கு கீழ்பட்டவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.



தரவுகள் உண்மை என்றும் வைத்தியசாலைகளும் ஊழியர்களும் அசாதாரணமான முறையின் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.



ஐக்கிய இராஜ்ஜியத்தில் நேற்றைய தினம் 704 புதிய தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.



தொற்று பரவ ஆரம்பித்ததிலிருந்து ஞாயிற்றுக்கிழமை பதிவான கூடிய எண்ணிக்கை இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது.



தொற்று நீங்கும் என்ற நம்பிக்கை காணப்பட்டாலும் இறப்பு விகிதம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடுமையான கட்டுப்பாடுகளும் முடக்கமும் வெற்றியடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.



லண்டனின் தென் கிழக்கில் ஆர் விகிதம் 0.6 ஆக பதிவாகியுள்ளது.



80வயதுக்கு மேற்பட்டவர்களை தவிர ஏனைய வயது பிரிவினரிடையே வாராந்த தொற்று குறைவடைந்துள்ளதுடன் கென்டில் முதல் முறையாக புதிய திரிபடைந்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.



இதனை கட்டுப்படுத்த முடியாது என அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.



இந்த நிலையில் 24 மணித்தியால கொவிட் தடுப்பு மருந்து பரிசோதனை பத்து நாட்களுக்குள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep03

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடை

Mar02

உலகளவில் செவி திறன் பிரச்சனையால் பலர் பாதிக்கப்பட்டு

May18

ரஷ்ய வீரர்களால் சுடப்பட்டு உயிருடன் புதைக்கப்பட்ட உக

Feb22

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு ஏற்கனவே ஆரம்பித

Oct30

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (95), கடந்த வாரம் வழக்

Oct10

நைஜீரியாவின் தென்கிழக்கு மாநிலமான அனம்ப்ராவில் படகு

Feb15

பாகிஸ்தானின் பிரபல கவர்ச்சி நடிகை குவான்டீல் பலூச், ஆ

Jul24

அமெரிக்க வெளியுறவு மந்திரி டோனி பிளிங்கன் முதல் முறைய

Oct15

ஏறக்குறைய 1.8 மில்லியன் சிறுவர்கள் தரமற்ற பாடசாலை உணவுக

Jul20

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார

Sep20

அமெரிக்காவை ஒட்டி மெக்சிகோ நாடு உள்ளது. அமெரிக்காவில்

May04

தெற்கு உக்ரைனில் இருந்து சபோரிஜியா வரையுள்ள பகுதிகளி

Jan20

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபத

May13

சுவிட்சர்லாந்தின் ரேகா (Rega) எனப்படும் தனியார் ஏர் அம்பு

Apr25

தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜென்டினாவில் அதிபர