More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • போட்டிபோட்டு வசூல் வேட்டையில் விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன்- பக்கா மாஸ்
போட்டிபோட்டு வசூல் வேட்டையில் விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன்- பக்கா மாஸ்
Jan 23
போட்டிபோட்டு வசூல் வேட்டையில் விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன்- பக்கா மாஸ்

கொரோனா பிரச்சனை முடிந்து புதிய வருடத்தில் திரையரங்குகளில் வெளியான முதல் திரைப்படம் விஜய்யின் மாஸ்டர்.



இப்பட ரிலீஸின் அடுத்த நாளே சிம்பு நடித்த ஈஸ்வரன் படமும் வெளியானது.



அதன்பிறகு எந்த ஒரு பெரிய நடிகரின் படமும் வெளியாகவில்லை என்பதால் இந்த இரண்டு படங்களும் வசூலில் கலக்கி வருகிறது.



மாஸ்டர் உலகம் முழுவதும் ரூ. 100 கோடியை எப்போதோ தாண்டி வசூல் வேட்டை நடத்தி வருகிறது.



சரி சென்னையில் இதுவரை இந்த இரண்டு படங்களும் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற விவரம் இதோ,



 




  • மாஸ்டர் (10 நாட்கள்)- ரூ. 8 கோடி

  • ஈஸ்வரன் (9 நாட்கள்)- ரூ. 1.05 கோடி






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun12

விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் கோப

Mar13

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள டால்பி திரைய

Feb03

இனி வரும் வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படு

Mar09

நடிகர் விஜய்யின் அடுத்தப்படத்தின் ஹீரோயின் குறித்து

Jan24

இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி தனது பிறந்த நாளை அவர

Dec20

இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராட் கோலி, நடிகை அனுஷ்

Sep04

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவா

Dec29

தமிழ் திரையுலகிற்கு சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிம

Aug03

கவலை வேண்டாம், இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி ப

Mar13

சினிமா பிரபலங்கள் நிஜ வாழ்க்கையில் இணைகிறார்கள் என்ற

Jun11

இந்தி திரை உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் கங்கன

Jun12

மலையாள திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடி

Sep25

நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனின் மகன் நாக சை

Aug02

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு, உ

Oct05

கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘நீதானே என் பொன்வச