More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • சிம்புவின் ஆட்டத்தை பார்க்க நான் காத்திருக்கிறேன் – ஆரி
சிம்புவின் ஆட்டத்தை பார்க்க நான் காத்திருக்கிறேன் – ஆரி
Jan 20
சிம்புவின் ஆட்டத்தை பார்க்க நான் காத்திருக்கிறேன் – ஆரி

நடிகர் சிம்புவின் ஆட்டத்தைப் பார்க்க தான் காத்திருப்பதாக பிக்பொஸ் டைட்டில் வின்னர் ஆரி தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.



சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள 10 தல திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில், இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஆரி மேற்படி குறிப்பிட்டுள்ளார்.



ஆரியின் ருவிட்டர் பதிவில், “நெடுஞ்சாலை இயக்குனர் கிருஷ்ணாவின் அடுத்த படமான ‘பத்து தல’ படம் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள். சிம்பு,  கிருஷ்ணா மற்றும் கௌதம் கார்த்திக் ஆகியோர்களின் ஆட்டத்தை பார்க்க தான் காத்திருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan24

இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி தனது பிறந்த நாளை அவர

Nov16

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஜ

Aug19

தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ள நடிகை மீரா மிதுன

Sep21

வாரணம் ஆயிரம் படத்தில் மேக்னாவாக தமிழ் ரசிகர்களின் மன

Aug21

தமிழில் அச்சமுண்டு அச்சமுண்டு, நிபுணன் போன்ற படங்களை

Feb18

பாரதி கண்ணம்மா விஜய் டிவியில் செம ஹிட்டாக ஓடும் ஒரு தொ

Mar07

சினிமா துறையினர் பாலியல் வழக்குகளில் சிக்குவது. தொடர்

Feb21

நடிகை ரோஜா தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய முன்னணி பிர

Mar07

வலிமை தமிழ் சினிமா திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டுக

Oct22

விஜய் தொலைக்காட்சியில் பகல் நிலவு என்ற தொடர் மூலம் மக

Jul15

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் புதிய படம் ‘அதிகா

Jul10

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜகமே தந

Feb28

பிக்பாஸ் அல்மேட் நிகழ்ச்சிக்குள் தொகுப்பாளராக நுழைந

Jun07

இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா த

May04

நடிகர் கமல் ஹாசன்

தமிழ் திரையுலகில் கடந்த 60 ஆண்டுக