More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • மீண்டும் போர்த்துக்கலின் ஜனாதிபதியானார் `மார்சிலோ ரெபெலோ`!
மீண்டும் போர்த்துக்கலின் ஜனாதிபதியானார் `மார்சிலோ ரெபெலோ`!
Jan 26
மீண்டும் போர்த்துக்கலின் ஜனாதிபதியானார் `மார்சிலோ ரெபெலோ`!

கொரோனாத் தொற்றின் நெருக்கடிக்கு மத்தியிலும் போர்த்துக்கலில் நேற்று முன்தினம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது.



இத் தேர்தலில் தற்போதையான  ஜனாதிபதியான மார்சிலோ ரெபெலோ டிசோசா (Marcelo Rebelo de Sousa) மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டார்.



அந்தவகையில் சமீபத்திய தேர்தல்களில் இல்லாத வகையில் 40 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளே பதிவானதாகக் கூறப்படுகின்றது.



மேலும் வாக்குப்பதிவு முடிவடைந்ததும் உடனடியாக வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கியது.



அதனைத் தொடர்ந்து நேற்று காலை முடிவுகள் வெளிவரத் தொடங்கின.அதன்படி ஜனாதிபதி மார்சிலோ ரெபெலோ டிசோசா 61.5 சதவீத வாக்குகளை பெற்று தேர்தல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.



இதன் மூலம் தொடர்ந்து 2ஆவது முறையாக அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவர் ஜனாதிபதியாக இருப்பார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May17

ரஷ்யா பின்வாங்கியதை அடுத்து  3000க்கும் மேற்பட்ட வாடிக

Jun23

கொரோனா வைரஸ் சீனாவின் உகான் நகரில் உள்ள மாமிச உணவுப்ப

Apr25

இந்தியாவில் கொரோனாவின் கோரத்தாண்டவம், சுகாதார கட்டமை

Jul02

சீன கம்யூனிஸ்டு கட்சியின் 100-வது ஆண்டு விழா இன்று கொண்ட

Feb07

மியான்மரின் முக்கிய நகரமான யாங்கோனில் இரண்டாவது நாளா

Mar11

உக்ரைன் தலைநகர் கிவ்வுக்கும் மிக அருகில் ரஷ்ய துருப்ப

Sep04