More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கந்தபொல பார்க் தோட்ட சம்பவம்; பொலிஸார் வீடு வீடாகச் சென்று தேடுவதை நிறுத்த இராஜாங்க அமைச்சர் ஜீவன் நடவடிக்கை
கந்தபொல பார்க் தோட்ட சம்பவம்; பொலிஸார் வீடு வீடாகச் சென்று தேடுவதை நிறுத்த இராஜாங்க அமைச்சர் ஜீவன் நடவடிக்கை
Jan 26
கந்தபொல பார்க் தோட்ட சம்பவம்; பொலிஸார் வீடு வீடாகச் சென்று தேடுவதை நிறுத்த இராஜாங்க அமைச்சர் ஜீவன் நடவடிக்கை

கந்தபொல பார்க் தோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இனி பொலிஸார் வீடு வீடாகச் சென்று தேடுவதை நிறுத்திக்கொள்ளுமாறு நுவரெலியா மாவட்ட பிராந்திய பிரதி பொலிஸ் மாஅதிபருக்கு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.



கடந்த வாரத்தில் தோட்ட நிர்வாக உயர் அதிகாரிக்கும் தோட்ட தலைவர், பொது மக்களுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டு வேலை நிறுத்த போராட்டமாக இடம்பெற்றது.



இச்சம்பவத்தில் தொடர்புபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு சிலர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இருந்தும் இச்சம்பவத்தில் தொடர்புபட்ட ஏனைய தரப்பினர்களையும் பொலிசார் பிடியாணைபிறப்பின் உத்தரவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையிலே இவ்விடயத்தினை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து இன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று நுவரெலியா இ.தொ.கா

பிராந்திய காரியாலயத்தில் தோட்ட தலைவர்கள், தலைவிமார்கள் சம்பவத்துடன் தொடர்புபட்ட பொதுமக்கள் என பலரும் அமைச்சரை சந்தித்து கலந்துரையாடினர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May15

இந்த மாதத்தில் நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணி

Feb23

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டிற்கு தாக்குத

Oct13

நீதிமன்ற உத்தரவினை மீறி மகிழடித்தீவில் நினைவுத்தூபி

Mar20

தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி

Feb02

 பெண்களுக்கான திருமண வயதில் மாற்றத்தை கொண்டு வருவதற

Jun11
Feb02

மன்னாரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (31) முதல் மீன்பிடிப் ப

May18

நாடாளுமன்றத்தில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி.

Mar13

சப்ரகமுவ, மேல், தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் ச

Oct24

எதிர்காலத்தில் பகிடிவதைக்கு எதிராக கடுமையான தீர்மான

Sep21

சமூக பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டுச் சட்டமூலத்தில்

Mar08

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்ம

Sep23

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ராஜபக்ஷக்களின் ஆதரவுடன் ஆ

Sep16

புகழ்பெற்ற இலக்கியத் திறனாய்வாளரும் ஊடகத்துறையில் ப

Jan21

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைட