More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் விபரம்
இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் விபரம்
Jan 27
இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் விபரம்

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அடைந்து­­­ வரும் நிலையில், இன்று இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக கொரோனா தொற்று எண்ணிக் கை பதிவாகியிருக்கிறது.



இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோ ரின் எண்ணிக்கை 107 இலட்சத்தை நெருங்கியது. 103 இலட் சம் பேர் குணமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங் கள் தகவலை வெளியிட்டுள்ளன.



இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரு கிறது. அதே சமயம் குணமடைந்தவர்களின் எண் ணிக் கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.



இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்தமாக  106 இலட்சத்து 89 ஆயிரத்து 527  பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 103 இலட்சத்து 59 ஆயிரத்து 305 பேர் குணமடைந்துள்ளனர், 1 இலட்சத்து 76 ஆயிரத்து 498 பேர் வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



இதேவேளை கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1, 53, 727 ஆக உயர்ந்துள்ளமை குறிப் பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Dec20

பாராளுமன்றத்தின் கடந்த கூட்டத்தில் ஒழுங்கீனமான நடந்

Mar26

ராஜஸ்தானின் கங்காநகர் மாவட்டத்தில் நேற்று பகலில் ராண

Jun16

கேரளாவில் அமலில் உள்ள தளர்வுகள் அற்ற ஊரடங்கு இன்றுடன்

Sep10

இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான விநாயகர

Feb04

பிரபல பாம்பு பிடி மன்னனான வாவா சுரேஷ் நேற்றைய தினத்தி

Jul04