More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – ஒருவர் காயம்
யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – ஒருவர் காயம்
Jan 28
யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – ஒருவர் காயம்

யாழ். நெல்லியடி பகுதியில் வேகக் கட்டுப்பாட்டையிழந்த கப் வாகனம் விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.



அதேநேரம், மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



இந்த விபத்து நெல்லியடி நகர் மக்கள் வங்கிக்கு முன்பாக இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது



இந்த விபத்தில், கரெவெட்டி வதிரியைச் சேர்ந்த பேர்னாட் கரன் (வயது-41) என்பவரே உயிரிழந்துள்ளார்.



இந்த நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep21

விளையாட்டுத்துறை அமைச்சினால் நியமிக்கப்பட்ட கிழக்கு

Mar14

2021ம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீசில் பரீட்சை

May08

இலங்கையில் நாளை (09-05-2022) முதல் ஒரு வார ‍காலம் தொடர்ந்து ஆ

Mar02

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் மு

Apr06

இலங்கையில் ஏப்ரல் 05 ஆம் திகதி முதல் ஏப்ரல் 15 ஆம் திகதி வ

Apr30

மக்கள் விடுதலை முன்னணியின்  தலைவரும் நாடாளுமன்ற உறு

Jun02