More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மாணவி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் : ஆசிரியைக்குப் பிணை
மாணவி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் : ஆசிரியைக்குப் பிணை
Feb 01
மாணவி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் : ஆசிரியைக்குப் பிணை

பலாங்கொடை வளவ ஆற்றில் மூழ்கி இறந்த மாணவி தொடர்பில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட ஆசிரியை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.



குறித்த ஆசிரியை பலாங்கொட நீதிவான் ஜெயருவன் திசாநாயக்க முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை ரூபா 1 லட்சம் பெறுமதியான இரு பிணைகளில் விடுவிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.



சந்தேக நபரான ஆசிரியை கடந்த சனிக்கிழமை(30) 15 மாணவர்களை அழைத்துக்கொண்டு  வளவ ஆற்றுக்கு சுற்றுலா சென்றுள்ளார். இதன்போது 16 வயது மாணவி காணாமல் போயுள்ளார்.



மாயமான மாணவியின் உடல் இரு மணித்தியாலங்களின் பின் கண்டுபிடிக்கப்பட்டது.



மேலதிக விசாரணைகள் மேற்கொண்ட போது ஆசிரியை பாடசாலை அதிபருக்கோ வலயக் கல்விப் பணிப்பாளருக்கோ சுற்றுலா குறித்து அறிவிக்கவில்லை என்பது தெரியவந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan27

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஊடாகவே தமி

Mar27

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர், யூரி மேட்டரி பாதுகாப்பு செய

Apr27

ஜனாதிபதி பதவி விலக வேண்டும் மற்றும் பிரதமர் தலைமையிலா

Sep17

காங்கேசந்துறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரை பயங்கரவாத த

May15

இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்ட

May03

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை

Jan22

மட்டக்களப்பு- கோட்டமுனை மூர் வீதியில், முதியவர் ஒருவர

Oct23

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் இன்று

Mar03

அரச மற்றும் தனியார் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்

May23

வவுனியா புளியங்குளம் பகுதியில் காயமடைந்த நிலையில் 

Feb02

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர் களாக அடையாள

Mar14

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து நாட்டின் உயர்மட்ட ப

Jan24

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் ஆணையாளரின் அறிக்கை,

Sep15

பௌத்த – சிங்கள நாட்டில் கூண்டோடு அழிக்கப்பட்ட புலிப

Jun02

இன்று வியாழக்கிழமை 2 மணிநேர மின்வெட்டுக்கு