More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கிழக்கு கொள்கலன் முனையம் 100 வீதம் இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் செயற்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை –தொழிற்சங்கங்களிற்கு பிரதமர் வாக்குறுதி
கிழக்கு கொள்கலன் முனையம் 100 வீதம் இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் செயற்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை –தொழிற்சங்கங்களிற்கு பிரதமர் வாக்குறுதி
Feb 01
கிழக்கு கொள்கலன் முனையம் 100 வீதம் இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் செயற்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை –தொழிற்சங்கங்களிற்கு பிரதமர் வாக்குறுதி

கொழும்புதுறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் 100 வீதம் இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் செயற்படுவதை உறுதி செய்வதற்காக அமைச்சரவை பத்திரமொன்று சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தொழிற்சங்கங்களிடம் உறுதியளித்துள்ளார்.



கிழக்கு கொள்கலன் முனையம் குறித்த கரிசனைகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கைகளை கிழக்கு கொள்கலன் முனையத்தை நிர்வாகம் செய்யவிருந்த வெளிநாட்டு நிறுவனம் நிராகரித்துவிட்டது என பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக கிழக்கு கொள்கலன் முனையம் இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் செயற்படுவதை உறுதி செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun13

இலங்கையில் மேலும் இரு வாரங்களுக்கு முழுநேரப் பயணக் கட

Apr08

கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் - காங்கேசன்து

Dec20

முல்லைத்தீவு, உடையார்கட்டு வடக்கு மூங்கிலாறில் 18-12-2021 அ

Jul24

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 43 பேர் உயிரிழந்

May02

தற்போதைய நிர்வாகத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டத

Jan27

போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகனத் தரிப்பிட பிரச்சி

May21

அனைத்து உயர் தேசிய டிப்ளோமா மாணவர் கூட்டமைப்பால் முன்

Sep22

உள்நாட்டு சந்தைகளுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை

Oct24

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்துக்களுக்கு பிரதமர்

Mar01

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் இறுதி

Feb18

யாழில் உள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் சிங்கள மொழியி

Apr04

அமைச்சரவை அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்களை ஜனாதிபத

Mar08

மோசடி வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள திலினி ப

Jun25

நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள ந

Sep17

குருந்தூர் மலையின் கீழ் பகுதியில் பொது மக்களின் பல ஏக