More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • பிக்பொஸ் நிகழ்ச்சிக்குப் பின் சிவானி எடுத்த அதிரடி முடிவு! – ரசிகர்கள் அதிர்ச்சி
பிக்பொஸ் நிகழ்ச்சிக்குப் பின் சிவானி எடுத்த அதிரடி முடிவு! – ரசிகர்கள் அதிர்ச்சி
Feb 01
பிக்பொஸ் நிகழ்ச்சிக்குப் பின் சிவானி எடுத்த அதிரடி முடிவு! – ரசிகர்கள் அதிர்ச்சி

பிக்பொஸ் நிகழ்ச்சியின் 4ஆவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட சிவானி, தற்போது அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.



பிக்பொஸ் நிகழ்ச்சியின் 4ஆவது சீசன் கடந்த வாரத்துடன் முடிந்தது. இதில் ஆரி வெற்றி பெற்றார்.இந் நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகை சிவானியும் போட்டியாளராக களமிறங்கினார்.



இவருக்கு சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் உண்டு. குறிப்பாக இன்ஸ்டாகிராமில் 25 லட்சத்துக்கும் அதிகமானோர் இவரை பின் தொடர்கிறார்கள்.



நடிகை சிவானி பிக்பொஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முன் தனது சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.



இந்நிலையில், தற்போது பிக்பொஸில் இருந்து வெளியே வந்ததும், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கவர்ச்சி புகைப்படங்களை நீக்கியுள்ளார்.



சிவானியின் இவ்  திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் என தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr16

ஏ.ஆர்.ரகுமானின் இசையமைப்பில் அவரே பாடியுள்ள மூப்பில்ல

Jul17

யாமிருக்க பயமே', 'கவலை வேண்டாம்', 'காட்டேரி' ஆகிய ப

Feb22

தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்க

Apr21

நடிகர் விமல், மன்னர் வகையறா என்ற படத்தின் தயாரிப்புக்

Jul24

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா, இவ

Feb07

பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் பல மாதங்கள் கழித்த

Jun03

ராஜ் கமல் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரெட

Apr10

காதலில் விழுந்தேன் திரைப்படம் மூலம் அறிமுகமான சுனைனா,

Aug10

பரத் நடித்த கூடல்நகர் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான

Apr23

மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான

Feb21

சின்னத்திரையில் முக்கிய நடிகைகளில் ஒருவர் ஆல்யா மானச

Mar05

பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் சமீபத்தில் வெ

Oct23

தமிழ் சினிமாவில் தனது தனித்துவ நடிப்பால் தனக்கென ஒரு

Mar09

ரஜினிக்கு முதல் ரசிகர் மன்ற தொடங்கிய ரசிகர் உடல்நலக்க

Feb10

தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களாக சூப்பர் ஹாட் நியூ