சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,30,982 ஆக உள்ளது. 1,560 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:-
கோடம்பாக்கம் - 194 பேர்
அண்ணா நகர் - 161 பேர்
தேனாம்பேட்டை - 172 பேர்
தண்டையார்பேட்டை - 79 பேர்
ராயபுரம் - 73 பேர்
அடையாறு- 141 பேர்
திரு.வி.க. நகர்- 159 பேர்
வளசரவாக்கம்- 127 பேர்
அம்பத்தூர்- 112 பேர்
திருவொற்றியூர்- 35 பேர்
மாதவரம்- 42 பேர்
ஆலந்தூர்- 105 பேர்
பெருங்குடி- 92 பேர்
சோழிங்கநல்லூர்- 32 பேர்
மணலியில் - 27 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.