More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • கௌதம் மேனனுக்கு ஜோடியாகும் அமலா பால்!
கௌதம் மேனனுக்கு ஜோடியாகும் அமலா பால்!
Feb 03
கௌதம் மேனனுக்கு ஜோடியாகும் அமலா பால்!

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கி நடித்துள்ள ஆந்தாலஜி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை அமலா பால் நடித்துள்ளார்.



தற்போது நவரசா மற்றும் குட்டி ஸ்டோரி ஆகிய ஆந்தாலஜி படங்களில் பணியாற்றி வருகிறார். இந்த திரைப்படம் பெப்ரவரி 12 ஆம் திகதி வெளியாகவுள்ளது.



இந்நிலையில், இந்த திரைப்படத்தில் அமலாபால், கௌதம் மேனனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.



இயக்குனர் கௌதம் மேனன் தற்போது ஆந்தாலஜி படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார். ஏற்கனவே இவர் இயக்கத்தில் வெளியான புத்தம் புது காலை மற்றும் பாவக் கதைகள் போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளமை  குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb06

தமிழ் சினிமாவின் மாபெரும் உச்ச நட்சத்திரம் நடிகர் விஜ

Jul28

1980களில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் பூர்ணிமா பாக்யராஜ்

Jul17

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ரிலீஸ

Sep21

விஜய் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ‘பகவதி’ பட

May15

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில

Apr21

தமிழில், டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங

Feb04

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில்நிரூபராக இருந்த தாம

Feb04

பிரியங்கா “சூப்பர் சிங்கர்” நிகழ்ச்சியில் சிறப்பு

Aug20

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழி

Feb21

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் முதல் முறையாக தளபதி

Jul16

முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தெலுங்கில் 'சகுந்

Jun20

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘காத்

Mar09

இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் வெளியான 'குக்கூ த

Feb01

வலது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள கமல்ஹாசன்

Nov17

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் சமீபத்தில் மாரடை