More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • மியன்மாரின் இராணுவ சதிப்புரட்சி- ஒரே இரவில் எங்கள் உலகம் தலைகீழாக மாறிவிட்டது
மியன்மாரின் இராணுவ சதிப்புரட்சி- ஒரே இரவில் எங்கள் உலகம் தலைகீழாக மாறிவிட்டது
Feb 02
மியன்மாரின் இராணுவ சதிப்புரட்சி- ஒரே இரவில் எங்கள் உலகம் தலைகீழாக மாறிவிட்டது

இராணுவஅதிகாரத்தை கைப்பற்றுகின்றது என்ற செய்தியுடன் மியன்மார் திங்கட்கிழமை அதிகாலை கண்விழித்தது.



நாங்கள் இராணுவசதிப்புரட்சி குறித்த செய்தியொன்றை டுவிட் செய்யப்போகின்றோம் என ஊகிக்கின்றேன் என காலை ஏழு மணிக்கு முன்னர் ரொய்ட்டர் செய்தியாளர் அயே மின்ட் தான்ட் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டார்.

அனைத்தும் அமைதியாகயிருக்கின்றன,ஆனால் மக்கள் அச்சத்துடன் விழித்துள்ளனர்,எனது குடும்பத்தவர்கள் நண்பர்களிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தவண்ணமுள்ளது இணையம் அவ்வப்போது செயல் இழக்கின்றது எனது சிம்காட் செயல்இழந்துள்ளது என அவர் தெரிவித்தார்.

இதன் பின்னர் இராணுவத்திற்கு சொந்தமான தொலைக்காட்சி இராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியது குறித்த அறிவிப்பை வெளியிட்டது.

இராணுவதளபதி நிர்வாகத்திற்கு பொறுப்பாக விளங்குவார் ஒரு வருட காலத்திற்கு அவசரகாலநிலை நீடிக்கும் என இராணுவம் தெரிவித்திருந்தது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar14

தென்னிலங்கையில் கடலில் அடித்து செல்லப்பட்ட தாய் மற்ற

Mar06

இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட், ( Naftali Bennett ) ரஸ்ய ஜனாதிபதி

Mar30

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் தாக்குதல் ஒரு மாத

Nov08

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், ஹூஸ்டன் நகரில் கடந்த 5

May29

ஐரோப்பியர்கள் 400 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவை கண்ட

Aug21

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான ஈட்டி எறி

Jan19

தென் கொரியாவின் சாம்சங் நிறுவன தலைவருக்கு ஒரு பெரிய ஊ

Oct17

ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் அகமது ஷா அகமத

Sep18