More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீ! 30 வீடுகள் நாசம்
அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீ! 30 வீடுகள் நாசம்
Feb 02
அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீ! 30 வீடுகள் நாசம்

அவுஸ்திரேலியாவில் பரவி வரும் காட்டுத் தீயினால்  30 க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.



அவுஸ்திரேலியாவின் சுவான் ( Swan ) மற்றும் முன்டரிங் (Mundaring), சிட்டரிங்( Chittering), நோர்தாம்( Northam) ஆகிய பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.



கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தீ வேகமாக பரவி வருவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



மேலும் தீயை அணைக்க 250 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.



இக் காட்டுத் தீயில் 30க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமானதுடன் சுமார் 7 000 ஹெக்டர் காட்டுப்பகுதி தீயில் எரிந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb24

நிர்வாணமாக உணவு அருந்த புதிய ஹோட்டல் ஒன்று திறக்கப்பட

Mar12

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு பற்றி ரஸ்யாவின் தொலைக்

Mar08

ஹாங்காங்கின் தேர்தல் சீர்திருத்தங்களை மாற்றியமைத்தத

Feb02

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கோடிக்கணக்கான பெறுமதி

Jun07

அடுத்த ஆண்டு இறுதிக்குள் உலக மக்கள் அனைவருக்கும் கொரோ

Oct01

ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் 4 பிராந்தியங்கள் ரஷ்யாவு

Jan26

இந்தியாவில் 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு  நிரந்தமா

May18

நியூ பிரவுன்ஸ்வீக்கில் பாடசாலை பஸ் ஒன்றும் கார் ஒன்று

Feb05

வெளிநாட்டு பயணிகள் நாட்டுக்குள் நுழைய இரண்டு வார காலத

Mar28

உலகின் மிகவும் பரபரப்பான கப்பல் வழித்தடமான, சுயெஸ் கா

Mar07

ஹாங்காங் தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வர உள்ளதாக ச

Mar22

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட

Sep09

ரஷ்யாவில் பேரிடர் பயிற்சில் அதனை படம்பிடித்த புகைப்ப

Feb27

நைஜீரியா நாட்டில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் ஆதிக்கம் உ

Jan19

ஒவ்வொரு 30 செக்கன்களுக்கும்&