More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கொரோனா தொற்றால் மரணித்த வைத்தியரை தொடர்ந்து கொரோனா தொற்றின் அபாயத்தை துல்லியமான புரிந்து கொள்ள வேண்டும்
கொரோனா தொற்றால் மரணித்த வைத்தியரை தொடர்ந்து கொரோனா தொற்றின் அபாயத்தை துல்லியமான புரிந்து கொள்ள வேண்டும்
Feb 02
கொரோனா தொற்றால் மரணித்த வைத்தியரை தொடர்ந்து கொரோனா தொற்றின் அபாயத்தை துல்லியமான புரிந்து கொள்ள வேண்டும்

வைத்தியர் கயான் தந்த நாராயணனின் மரணத்தின் மூலம் கொரோனா தொற்றின் அபாயத்தை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இன்னும் துல்லியமாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) வலியுறுத்துகிறது.



கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்ட நிலையில் காலி- கராப்பிட்டிய போதன வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று காலை காலமான கயான் தந்த நாராயண வைத்தியரின் இரங்கல் தொடர்பான ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போது அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரி வித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan18

பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக இந்த வாரம் இரண்டு நாட

May04

இசுறுபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக பதற்றமான சூழ்நிலை

Sep06

அரசாங்கத்தையும், எதிர்க்கட்சியினையும் மக்கள் நிராகர

Apr30

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 75 மி.மீ.க்கு மேல் மழை ப

Oct03

வவுனியா கோவில்குளம் பகுதியில் இளைஞர் குழு ஒன்று, வீதி

Feb01

கண்டி, கட்டுகஸ்தோட்டையில் இளைஞர் ஒருவர் மிகவும் கொடூர

Aug11

நாட்டில் நாளொன்றில் அதிகளவான கொரோனா மரணங்கள் நேற்று ப

Feb02

இலங்கையில் இடம் பெற்ற யுத்த காலத்தில் சர்வதேசத்தால் த

Sep19

இலங்கையில் 96 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறக்

Mar11

குருணாகலில் காட்டு யானையின் தாக்குதலுக்கு புதுமண தம்

Sep29

மத வழிபாட்டு தளங்களில் சூரிய சக்தியிலான மின் படலங்களை

Sep21

சமூக பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டுச் சட்டமூலத்தில்

Mar04

கிளிநொச்சி – வட்டக்கச்சியில் தாய் ஒருவர் தனது மூன்ற

Feb22

கம்பஹாவிலுள்ள மேலதிக வகுப்பு நிறுவனத்தின் பெண்கள் கழ

Feb27

கொவிட்-19 சுகாதார வழிகாட்டுதல்ளைப் பின்பற்றி எதிர்வரு