More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்!
சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்!
Feb 12
சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்!

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் ‘டான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது.



அறிமுக இயக்குநர் சி.பி. சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் இன்று (வியாழக்கிழமை) பூசையுடன் தொடங்கியுள்ளது.



இப்படத்தில், நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளதுடன் சூரி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சிவாங்கி, ஆர்ஜே விஜய், பால சரவணன், காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். அத்துடன், படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.



‘டான்’ திரைப்படத்தின் கதை, கல்லூரிப் பின்னணியில் அமைந்துள்ளதால், படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு கல்லூரியில் நடத்தப்படவுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May03

தலைவர் 169

பீஸ்ட் படத்தை தொடர்ந்து நெல்சன் திலிப்கு

Mar09

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒவ்

Oct01

செல்வராகவன் இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான ‘துள்ளுவ

Jan23

இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி தனது பிறந்த நாளை அவர

Mar22

பிரபல பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணன் தனது மனைவி மற்று

May14

பிரபல பாலிவுட் நடிகை சோனாக்சி சின்ஹா. இவர் தமிழில் ரஜி

May24

நடிகர் நகுல் தன் நீண்டகால காதலியான ஸ்ருதி பாஸ்கரை கடந

May02

தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் க

May13

பிக்பாஸ் 5வது சீசனில் புதுமுக பிரபலங்களுக்கு நடுவில்

Apr03

பீஸ்ட் தளபதி விஜய் நடிப்பில் அடுத்த வாரம் திரைக்கு வர

Jul15

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் புதிய படம் ‘அதிகா

May08

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர்

Feb17

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண

Apr30

தமிழ் சினிமா கொண்டாடும் மிகப்பெரிய நடிகர்.

இவரை தல

Jan19

18 ஆண்டு கால திருமண வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்