More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இரத்தினபுரியில் வீடொன்றில் சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்காமல் நடந்த விருந்து காரணமாக பலருக்கு கோவிட் வைரஸ் தொற்று!
இரத்தினபுரியில் வீடொன்றில் சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்காமல் நடந்த விருந்து காரணமாக பலருக்கு கோவிட் வைரஸ் தொற்று!
Feb 15
இரத்தினபுரியில் வீடொன்றில் சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்காமல் நடந்த விருந்து காரணமாக பலருக்கு கோவிட் வைரஸ் தொற்று!

இரத்தினபுரியில் பெல்மடுல்ல, பாதகட, தேவாலேகம பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் நடந்த விருந்தில் கலந்து கொண்ட பாரிய அளவிலானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.



கடந்த சனிக்கிழமை  மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனைக்கு அமைய இந்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பிரதேச சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்காமல் கடந்த பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி பூப்புனித நீராட்டு விழா நடத்தப்பட்டுள்ளது.



இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதைய நெருக்கடியான நிலையில் பொறுப்புடன் செயற்படுமாறு பெல்மடுல்ல பிரதேச மக்களிடம் கேட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun30

எதிர்காலத்தில் புதிய அரசியல் முன்னணி ஒன்றை ஆரம்பித்த

Apr17

அரசியல் கட்சிகளின் தலையீடுகள் இன்றி, ஜனாதிபதி அலுவலகத

Jan19

யாழ். பருத்தித்துறையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று

May03

உண்மைச் செய்திகளை மக்களிடம் கொண்டுசென்று சேர்ப்பது ம

Jan27

கொரோனா வைரஸ் மருந்தினை பயன்படுத்துமாறு எவரையும் கட்ட

May04

இலங்கை வானொலி வர்த்தக சேவையின் சிரேஷ்ட அறிவிப்பாளர்க

May09

பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து அலரி மா

Feb15

இலங்கையில் பிரதான தொலைக்காட்சி செய்திகளில் தலைப்புச

Apr03

நீதிமன்ற தீர்ப்பு தொழிலாளர்களுக்கு சாதகமாக அமையாவிட

Jul21

ஹஜ் பெருநாளை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது வ

Jun22

கொழும்பு உட்பட 2 மாவட்டங்களின் 2 கிராம சேவகர் பிரிவுகள்

Jan24

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள

Sep26

பொருளாதார நெருக்கடி காரணமாக உயர் பாதுகாப்பு வலயங்களி

Aug25

வவுனியாவில் 152 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன

Jan26

யாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல