More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • நாடுமுழுவதும் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளும் வரை எனக்கு வேண்டாம் -
நாடுமுழுவதும் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளும் வரை எனக்கு வேண்டாம் -
Feb 25
நாடுமுழுவதும் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளும் வரை எனக்கு வேண்டாம் -

நாடுமுழுவதும் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளும் வரை எனக்குத் தடுப்பூசி வேண்டாம் என எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.



நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளும் கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டதன் பின்னர் நான் தடுப்பூசி பெற்றுக்கொள்வதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.



கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான சரியான ஒழுங்கு முறை விதிகளைப் பின்பற்றவில்லை என எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.



நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக இராணுவ வைத்தியசாலைக்கு வருமாறு தொலைபேசியில் அழைப்பு விடுப்பதாக சஜித் தெரிவித்துள்ளார்.



ஆனால் நான் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள மாட்டேன் என்று தீர்மானித்துள்ளேன்.



தடுப்பூசியை செலுத்திவிட்டு மக்கள் மத்தியில் செல்ல முடியாது.



ஏனென்றால் பொது கூட்டத்தில் நாடு மக்களுக்காக தான் என பேசிவிட்டு இப்போது எவ்வாறு செயற்படுவது.



நான் அறிந்த வரையில் 5 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றது.



மேலும் தடுப்பூசிகள் பெறப்படவுள்ளதாகத் தெரியவந்துள்ளது.



இப்போது கிடைத்துள்ள 5இலட்ச தடுப்பூசியை எவ்வாறு செலுத்துவார்கள் இதற்கான ஒழுங்கு முறை மேற்கொள்ளவில்லை பொது மக்களுக்கும் இது தெரியாது .



இந்நிலையில் நாட்டின் அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செல்லுத்திய பின்னர் அல்லது அனைவருக்கும் செலுத்த கூடிய வகையில் தடுப்பூசி இறக்குமதி செய்த பின்னர் நான் பெற்றுக்கொள்ளத் தீர்மானித்துள்ளேன் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr03

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு அரச மற்ற

Apr28

வவுனியாவில் வீதிகளில் முகக்கவசங்கள் அணியாமல் உரிய மு

Oct04

சி.டி. விக்கிரமரத்னவை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்த

Apr03

ஆக்ஸ்போர்டு-ஆஸ்ட்ராஜெனகாவுடன் இணைந்து இந்தியாவின் ச

Mar06

இலங்கை விமானப்படையின் 70ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஏ

Jun26

இலங்கையில் போர் முடிவுக்கு வந்து பன்னிரண்டு ஆண்டுகள்

Mar27


நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் தாம் செலுத்த வ

Aug22

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்துள்ளத

Jan01

இலங்கையின் திரிகோணமலை துறைமுகத்தில் ஆங்கிலேயர் ஆட்ச

May15

பிரதேசத்தில் 47,000 அமெரிக்க டொலர்களை பணம் தூய்மையாக்கல்

Jul04

 

<

Feb08

பௌத்த துறவிகளுக்கு சிறை கூடங்களை ஒதுக்கிய அரசாங்கத்த

Oct17

வவுனியாவில் சமூர்த்தி உத்தியோகத்தர் மீதான தாக்குதலை

Oct06

மேல்இ சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, ந

Sep21

நியூயோர்க்கில் உள்ள ஐ.நா பொதுச் சபையில் சர்வதேச நாணய ந