More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • காங்கிரசுக்கு மக்கள் நிதி மய்ய கமல் ஹாசன் அழைப்பு விடுத்துள்ளாா்!
காங்கிரசுக்கு  மக்கள் நிதி மய்ய கமல் ஹாசன் அழைப்பு விடுத்துள்ளாா்!
Mar 06
காங்கிரசுக்கு மக்கள் நிதி மய்ய கமல் ஹாசன் அழைப்பு விடுத்துள்ளாா்!

தி.மு.க. -காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. காங்கிரஸ் கேட்ட தொகுதிகளை விட மிக குறைவான தொகுதிகளை கொடுக்க திமுக முன்வந்ததால் காங்கிரஸ் நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர். இதையடுத்து செயற்குழு கூட்டத்தை கூட்டி நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது, அப்போது 30 தொகுதிகள் வரை தந்தால் திமுகவுடன் கூட்டணியை தொடரலாம் என்று சிலர் கூறி உள்ளனர். சிலர் தனித்து போட்டியிடலாம் என்றும், சிலர் கமல் கட்சியுடன்  கூட்டணி அமைக்கலாம் என்றும் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.



காங்கிரஸ் நிர்வாகிகளின் இந்த கருத்து, தி.மு.க.வின் முடிவு ஆகிய விபரங்களுடன் வீரப்ப மொய்லி டெல்லி விரைந்துள்ளார். ராகுல் காந்தியை சந்தித்து, தமிழக நிலவரம் பற்றி எடுத்து சொல்வார். ராகுலின் ஆலோசனைப்படி அடுத்த கட்ட நகர்வு இருக்கும்.



திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் நிலையில், காங்கிரசுக்கு கமல் ஹாசனின் மக்கள் நிதி மய்யம் அழைப்பு விடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சி மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு வந்தால், அவர்களுக்கு நல்லது என ம.நீ.ம. பொதுச்செயலாளர் குமரவேல் கூறி உள்ளார். காங்கிரஸ் கட்சி எங்கள் தலைமையிலான மூன்றாவது கூட்டணிக்கு வந்தால் போதுமான  தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.



திமுக குறைவான தொகுதிகளை கொடுப்பதில் பிடிவாதமாக இருந்து, காங்கிரஸ் வெளியேறும் சூழ்நிலை வந்தால், மூன்றாவது அணி இந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun15

திருப்பதியில் கொரோனா ஊரடங்கால் இலவச தரிசனம் முற்றிலு

Jan20

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பாண்டிகாடு பகுதியைச்

Aug16

75-வது சுதந்திர தினத்தையொட்டி, தருமபுரி மாவட்டம் எர்பைய

Sep15

உத்தர பிரதேச மாநிலம் அலிகாரில் ராஜா மகேந்திர பிரதாப்ச

Oct14

குவாட் மற்றும் ஜி-20 போன்ற நிறுவனங்கள் மற்றும் சர்வதேச

Jan21

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையிலுள்ள

Apr23

பாராளுமன்ற மக்களவையின் முன்னாள் சபாநாயகர் சுமித்ரா ம

Oct07

அ.தி.மு.க. தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது. 1972-ம் ஆண்டு அக

Apr21

அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையி

Jun27

சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன

Mar08

தமிழக அமைச்சர் சேகர்பாபு மகள் காதல் திருமணம் செய்து க

Mar24

நமது நண்பர் யார், எதிரி யார் என்பது இன்று தெரிந்து விடு

Jul29

பயிர் காப்பீட்டு திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோ

Mar18

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு போராடிவரும

Jan04

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா அதிவேகமாக