More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: பெண்களுக்கு இடமில்லை!
காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: பெண்களுக்கு இடமில்லை!
Mar 14
காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: பெண்களுக்கு இடமில்லை!

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 25 இடங்கள் ஒதுக்கப்பட்டது. 25 தொகுதிகளில் போட்டியிட உள்ள காங்கிரஸ் முதற்கட்டமாக 21 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது.



கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தலில், கொரோனாவால் மறைந்த வசந்தகுமார் எம்.பி மகன் விஜய் வசந்த் போட்டி என அதிகாரபூர்வ அறிவிப்பினையும் வெளியிட்டது.



முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் பெண் வேட்பாளர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.



அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் 21 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.




  1. பொன்னேரி (தனி)- துரை சந்திரசேகர், 2. ஸ்ரீபெரும்புதூர் (தனி)- செல்வப்பெருந்தகை, 3. சோளிங்கர்- முனிரத்தினம், 4. ஊத்தங்கரை (தனி)- ஆறுமுகம், 5. கள்ளக்குறிச்சி (தனி)- மணிரத்தினம், 6. ஓமலூர்- மோகன் குமாரமங்கலம், 7. ஈரோடு (கிழக்கு)- திருமகன் ஈவேரா, 8. உதகமண்டலம்- கணேஷ், 9. கோவை (தெற்கு)- மயூரா எஸ்.ஜெயக்குமார், 10. உடுமலைப்பேட்டை- கே.தென்னரசு, 11. விருத்தாச்சலம்- எம்.ஆர்.ஆர்.ராதாகிருஷ்ணன், 12 . அறந்தாங்கி- ராமச்சந்திரன். 13. காரைக்குடி- எஸ்.மாங்குடி, 14. மேலூர்- டி.ரவிச்சந்திரன், 15. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி)- மாதவ ராவ், 16. சிவகாசி- அசோகன், 17. திருவாடானை- கருமாணிக்கம், 18. ஸ்ரீவைகுண்டம்- அமிர்தராஜ், 19. தென்காசி- பழனி நாடார், 20. நாங்குநேரி- ரூபி.ஆர்.மனோகரன், 21. கிள்ளியூர்- ராஜேஷ் குமார்.



இன்னும், விளவங்கோடு, குளச்சல், வேளச்சேரி, மயிலாடுதுறை ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை



இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் மறைந்த ஹெச்.வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிடுகிறார்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct17

கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம்  சித்தூர் ஆகிய ஊர்

Jun02

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 5

Nov04

செங்கல்பட்டு மாவட்டம் பூஞ்சேரி பகுதியில் வாழும் நரிக

Mar13
Apr30

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின்

Jan12

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை திடீர் குப்பம் பகுத

Jul16

நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பொதுப்ப

Sep17

ராமசாமி படையாச்சியாரின் 104-வது பிறந்தநாளை முன்னிட்டு ச

Mar14

சென்னையில் சூப் கடைகாரர் செய்த அருவருப்பூட்டும் செயல

Mar29

கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் உள்ள தூதரகத்திற்கு 2020

Apr21

தமிழ்நாடு அரசு பணியாளர் சட்ட விதிகளின்படி, பணியில் உள

Jun16

கேரளாவில் அமலில் உள்ள தளர்வுகள் அற்ற ஊரடங்கு இன்றுடன்

Jul26