More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • தமிழக அரசு பணியில் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம் கடந்த ஆண்டு இறுதியில் விருப்ப ஓய்வு பெற்றார்!
தமிழக அரசு பணியில் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம் கடந்த ஆண்டு இறுதியில் விருப்ப ஓய்வு பெற்றார்!
Mar 11
தமிழக அரசு பணியில் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம் கடந்த ஆண்டு இறுதியில் விருப்ப ஓய்வு பெற்றார்!

தமிழக அரசு பணியில் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம் கடந்த ஆண்டு இறுதியில் விருப்ப ஓய்வு பெற்றார். இந்தநிலையில் அவர், அரசியல் பாதையில் காலடி எடுத்து வைப்பதற்காக கடந்த மாதம் 21-ந்தேதி தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.



இந்த கூட்டத்தில் சகாயம் ‘அரசியல் களம் காண்போம்’ என்று அதிரடியாக அறிவித்தார். இந்தநிலையில் அவர் இன்று (வியாழக்கிழமை) புதிய கட்சியை தொடங்குகிறார். இதுகுறித்து அவர், சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் இன்று காலை 11 மணியளவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்க உள்ளார். அப்போது தனது கட்சி பெயரை அவர் அறிவிக்கிறார். மேலும் அவர், சட்டமன்ற தேர்தல் களத்தை சந்திப்பது, மக்களுக்கான வாக்குறுதிகள் அளிப்பது போன்ற முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb07

எழுவர் விடுதலையில் முடிவெடுக்க தனக்கு அதிகாரமில்லை எ

Aug22

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான இமாசல பிரதேசத்தின் கின

Jun15

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சு

Jul08

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் இருந்து கார

Sep10

இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான விநாயகர

Jul06

இந்தியாவில் பலரும் யூடியூப் சேனலில் தனியாகக் கணக்கு த

Oct17

ஒரு கப் டீ பத்து ரூபாய்க்கு விற்பனையாகும் நிலையில் அத

Jun10

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து <

Mar26

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் நேற்

Jan11

தமிழகத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி வரை  சேவல் சண்டைக்

May20

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்த 7-ந்தேதி பதவியேற

Dec19

இந்திய சமூக ஜனநாயக கட்சியின் (எஸ்டிபிஐ) மாநில செயலாளர்

May05

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வ

Mar28

முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின் 4 நாள் அரசுப் பயணமாக

Jul07

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த