More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • பங்களாதேஷுக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்க் நாடு திரும்பியுள்ளார்!
பங்களாதேஷுக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்க்  நாடு திரும்பியுள்ளார்!
Mar 21
பங்களாதேஷுக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்க் நாடு திரும்பியுள்ளார்!

இரண்டு நாள் உத்தியோகவூர்வ விஜயத்தை மேற்கொண்டு பங்களாதேஷுக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அந்த விஜயத்த‍ை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார்.



அதன்படி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினர் நேற்றிரவு 8.45 மணியளவில் கண்டுநாயக்க, சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.



பங்களாதேஷ் மக்கள் குடியரசின் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பின் பேரில் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த வெள்ளிக்கிழமை பங்களாதேஷ் நோக்கி பயணமானார்.



பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டு நாள் பங்களாதேஷுக்கான விஜயம் இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகளை வளர்க்க உதவியது.



இருதரப்பு பேச்சுவார்த்தை நிறைவு பெற்றதன் பின்னர் இரு நாட்டு பிரதமர்களின் முன்னிலையில் இலங்கை- பங்களாதேஷ் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நேற்று கைச்சாத்திடப்பட்டன.



இளைஞர் விவகாரத்தை அபிவிருத்தி செய்யல், விவசாயத்துறை,திறன் அபிவிருத்தி பறிமாற்றல்,சுகாதார தாதிகள் சேவை பறிமாற்றம்,அனைத்துலக ஒத்துழைப்பு கல்வி மற்றும் 2021-2025 வரையிலான அனைத்து கலாசார பறிமாற்றம் செயற்திட்டம் ஆகிய விடயங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியவை ஆகும்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun14

எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலால் உருவா

Aug09

கொவிட் தொற்றுக்கு மத்தியில் பொது போக்குவரத்து சேவையை

Feb08

வத்தேகம – மடவல பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில

Jun11

இலங்கை சந்தையில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை

Feb04

இலங்கையின் 73ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி ஆயுதப் படைகளி

Mar21

மாகாண சபைத் தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு ஐக்கிய மக்

Jul27

பழமை வாய்ந்த வைரவர் வடிவிலான சிலையை விற்பனை செய்ய முய

Apr04

நாட்டில் அவசர கால நிலமையில் ஏற்படுத்தப்பட்டிருந்த ஊர

Apr13

சமுர்த்தி மற்றும் குறைந்த வருமானம் பெறுவோர் உள்ளிட்ட

May24

கொழும்பில் சேர் பாரோல் ஜயதிலக மாவத்தை பகுதியில் ஆர்ப்

May13

  “கோட்டா கோ கம”, “ மைனா கோ கம” ஆகிய மக்கள் போராட

Apr08

எல்பிட்டிய, எத்கந்துர பிரதேசத்தில் நேற்று (07) பிற்பகல்

Feb05

இலங்கையில் நேற்றைய தினம் 20 மாவட்டத்தில் கொ ரோனா தொற்றா

Oct01

நேற்றைய தினத்தில் (30) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட்,

Dec27

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் அரை