More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • தானியங்கி முகக்கவச உற்பத்தி இயந்திரங்களை வழங்கிய சீனா!
 தானியங்கி முகக்கவச உற்பத்தி இயந்திரங்களை வழங்கிய சீனா!
Mar 23
தானியங்கி முகக்கவச உற்பத்தி இயந்திரங்களை வழங்கிய சீனா!

சீனாவின் டி.எம்.ஐ. தொழில்துறை குழுமத்தால் இலங்கைக்கு 30 செட் தானியங்கி முகக் கவச உற்பத்தி இயந்திரங்களை நேற்றைய தினம் நன்கொடையாக அளித்துள்ளது என்று இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.



மேலும் 60 முகக்கவசங்களை தயாரிக்க பயன்படுத்தப்படும் அதிநவீன இயந்திரங்களையும் நன்கொடையாக வழங்கியுள்ளது.



இந்த நன்கொடைகளின் பெறுமதி 550 மில்லியன் ரூபாவாகும்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun25

தற்போது நாட்டை மிகவும் அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வை

Sep16

யுத்த காலத்தில் இறந்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள

Jul17

நாட்டில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக

May08

நாட்டில் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த மேலும் சில கிராம ச

Mar29

முல்லைத்தீவில் மாணவர் ஒருவர் காணாமல்போட்யுள்ள நிலைய

Jun12

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுள்ள எந்தவொரு அபிவிருத

Oct03

குடிசைகள் இல்லாத நாட்டை உருவாக்கி குழந்தைகளின் எதிர்

Sep19

ஒருமித்த நோக்குடன் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத

Mar04

மாத்தறை - பிலதுவ பிரதேசத்தில் நேற்று கிராமத்திற்குள்

Sep20

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியி

Jan20

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஒரு மில்லியன் மக்களில்

Jul06

அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட

Feb02

மருத்துவ பீட மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்

Feb04

மத்திய மலை நாட்டிலுள்ள விக்டோரியா உட்பட பல முக்கிய நீ

May03

நல்லாட்சி அரசாங்க காலத்தில் சஜித் பிரேமதாச 3 பில்லியன