More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மன்னார் போக்குவரத்து காவல்துறையினரால் விசேட நடவடிக்கை!
மன்னார் போக்குவரத்து காவல்துறையினரால் விசேட நடவடிக்கை!
Mar 26
மன்னார் போக்குவரத்து காவல்துறையினரால் விசேட நடவடிக்கை!

நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் வாகன விபத்துக்களை குறைப்பதற்காகவும் வாகனங்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முகமாகவும் போக்குவரத்து காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசேட கண்கானிப்பு நடவடிக்கையானது மன்னார் காவல்துறை அத்தியட்சகர் பண்டுல வீர சிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக மன்னார் காவல் நிலைய பொறுப்பதிகாரி சந்தன பிரசாத் ஜயதிலகவின் ஆலோசனைக்கமைவாக மோட்டார் வாகன போக்குவரத்து பொறுப்பதிகாரி மாறசிங்க தலைமையில் இன்று காலை 10 மணியலவில் இடம் பெற்றது



மன்னார் பிரதான பாலப்பகுதியில் பயணிக்கும் வகணங்கள் மேற்படி கண்கானிப்பு நடவடிக்கையின் போது முழுமையாக பரிசோதிக்கப்பட்டதுடன் வாகனங்களில் காணப்படும் குறைபாடுகளும் காவல்துறையினரால் அடையாளப்பட்டுத்தப்பட்டது



மேற்படி போக்குவரத்து கண்கானிப்பு நடவடிக்கைகளின் போது அடையாளப்பட்டுத்தப்பட்ட குறைபாடுகளை குறித்த காலப்பகுதியினுல் வாகன உரிமையாளர் நிவர்தி செய்யத பட்சத்தில் குறித்த நபர் மீது வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளமை குறிப்பிடதக்கது






வரவிருக்கும் நிகழ்வுகள்
May03

நாட்டில் உள்ள பொருளாதார பிரச்சினை காரணமாகச் சரியான மு

Jun02

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மகிந்த கஹந்தகமகே குற்றப

Sep15

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண

Feb02

மருத்துவ பீட மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்

Feb05

யாழ். நல்லூர் பிரதேசத்தில் அமைந்திருக்கும் பத்திக் மற

Mar06

பாண், பனிஸ் போன்ற பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை

Jan19

நாட்டில் உளுந்து இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டத

Mar23