More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • ரஷ்ய தூதுவர், யூரி மேட்டரி பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமால் குணரட்னவை நேற்று ( 26) சந்தித்தார்!
ரஷ்ய தூதுவர், யூரி மேட்டரி பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமால் குணரட்னவை நேற்று ( 26) சந்தித்தார்!
Mar 27
ரஷ்ய தூதுவர், யூரி மேட்டரி பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமால் குணரட்னவை நேற்று ( 26) சந்தித்தார்!

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர், யூரி மேட்டரி பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமால் குணரட்னவை நேற்று ( 26) சந்தித்தார்.



பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் ரஷ்ய தூதுவர் ஆகியோருக்கிடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.



இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையா இலங்கைக்கு தொடர்ச்சியாக ஆதரவளித்து வந்தமைக்காக ரஷ்ய தூதருக்கு ஜெனரல் குணரத்ன நன்றி தெரிவித்தார்.



இந்த சந்திப்பில் ரஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் டெனில் ஐ ஷ்கோடா மற்றும் பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு பிரிவுக்கான மேலதிக செயலாளர் பிபிஎஸ்சி நோனிஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul21

இலங்கையில் மிகவேகமாக பரவி வரும் கொவிட் 19 வைரஸ் தொற்று

May20

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி சற்று உயர்வடைந்துள

Dec27

75 ஆண்டுகளாக தீர்த்து வைக்க முடியாத இன பிரச்சினையை எதிர

Mar08

நாட்டில் இன்றைய தினமும்(8.03) சில வலயங்களுக்கு ஏழரை மணிநே

Mar22

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 22ஆம் இலக்க மேல்மாடி விட

Feb25

2013 ஆம் ஆண்டு வாழ்வகத்தில் இணைந்துகொண்ட சபேசன் கட்சனி ம

Feb01

இன்று காலை அம்பாறையின் தமண பகுதியிலுள்ள வீடொன்றில் தா

Apr01

மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணியாளர்களாக செல

Sep27

தேசிய பேரவை நாளை மறுதினம் (வியாழக்கிழமை) முதல் தடவையாக

Jan27

வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழக்கு தொடர

Feb09

இலங்கையின் நீதியமைச்சினால், முன்மொழியப்பட்ட பயங்கரவ

Sep03

மட்டக்களப்பு வவுணதீவு காவற்துறை பிரிவிலுள்ள பாவக்கொ

Feb01

கொரோனா தொற்றாளர்களாக மேலும் 348 பேர் சற்று முன்னர் அடைய

Feb04

அரச மருத்துவமனை மற்றும் மருத்துவ நிலையங்களில் சேவையா

Oct17

இராணுவத்தால் நடத்தப்படும் 'புனர்வாழ்வு' மையங்களில