More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • தன்னார்வலர் தினத்தை முன்னிட்டு யாழில் சிரமதான பணி முன்னெடுப்பு!
தன்னார்வலர் தினத்தை முன்னிட்டு யாழில் சிரமதான பணி முன்னெடுப்பு!
Mar 27
தன்னார்வலர் தினத்தை முன்னிட்டு யாழில் சிரமதான பணி முன்னெடுப்பு!

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்‌ஷ அவர்களால், இலங்கை இளைஞர்களின் பலத்தை உலகிற்கு வெளிப்படுத்தல் மற்றும் அவர்களின் சேவையினை உலகறியச் செய்யும் நோக்கிலும், ஒவ்வொரு மாதமும் இறுதி சனிக்கிழமை தினத்தில் தன்னார்வலர்கள் தினம் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டது.



அந்த வகையில், இன்றைய நாளில் முதலாவது தன்னார்வலர்கள் தினத்தை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் உள்ள இளைஞர்களினால் மாவட்ட ரீதியாக தொண்டர் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.



அதே போல் யாழ்ப்பாண மாவட்டத்திலும் தன்னார்வலர் தினத்தை முன்னிட்டு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் திருமதி. வினோதினி ஶ்ரீமேனன் அவர்களின் ஏற்பாட்டில் மாவட்ட அலுவலகம் அமைந்துள்ள பிரதான வீதியில், காலை 09.00 மணி தொடக்கம் சிரமதான செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.



இச் செயற்பாட்டில் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி, இளைஞர் சேவை உத்தியோகத்தர்கள், இளைஞர்கள், யுவதிகள் மற்றும் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டு சிரமதான செயற்பாட்டினை முன்னெடுத்தனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep19

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து விகாரைகளிலும் எதிர்வர

Oct05

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா

Aug09

நாட்டை முடக்க வேண்டாம்; நாங்கள் பொறுப்பாக நடந்து கொள்

Sep29

வாய் முகம் மற்றும் தாடை சிகிச்சை சம்பந்தமான சிகிச்சை

Feb02

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர் களாக அடையாள

Sep27

வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதற்கு ஆத

Oct22

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந

Sep27

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரியாகக் கருதப்படும் சஹர

Mar25

இலங்கையின் முக்கிய இராஜதந்திரி ஒருவர் மீது பாலியல் கு

Oct04

பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினால் இலங்கை மக்களி

Mar12

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான போட்டித்தன்மை

Jul16

ஐக்கிய மக்கள் சக்தியால் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்ப

Oct03

வவுனியா கோவில்குளம் பகுதியில் இளைஞர் குழு ஒன்று, வீதி

Jun10

ஏழு ஆண்களை தகாத முறையில் துன்புறுத்திய வலப்பனை பிரதேச

Sep28

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள விசுவமடு விவசா