More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • கமல் போட்டியிடும் தொகுதியை அலறவிட்ட ஸ்டாலின்!
கமல் போட்டியிடும் தொகுதியை அலறவிட்ட ஸ்டாலின்!
Apr 01
கமல் போட்டியிடும் தொகுதியை அலறவிட்ட ஸ்டாலின்!

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அனல் பறக்க பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. வரும் ஏப்ரல் 4ஆம் தேதி வரை பிரச்சாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரை வேகவேகமாக செயல்படுத்தி வருகின்றனர்.குறிப்பாக திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி , கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகளை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.



மதுரை, திருச்சி, கன்னியாகுமரி ,திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அவர் இன்று கோவையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் களம் காண்கிறார். அவருக்கு எதிராக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன், பாஜக சார்பில் வானதி சீனிவாசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த மூன்று பேருமே அந்த தொகுதிக்கு தெரிந்த முகம் என்பதால் நட்சத்திர தொகுதியாக மாறியுள்ள கோவை தெற்கில் மும்முனை போட்டி நடைபெற்று வருகிறது.



இந்நிலையில் கோவை பந்தய சாலையில் திமுக தலைவர் ஸ்டாலின் நடைபயணம் மேற்கொண்டவாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார், கோவை தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி, சிங்காநல்லூர் கார்த்திக் ஆகியோர் உடன் இருந்தனர்.வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ஸ்டாலினுடன் அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar13
Jun14

இங்கிலாந்தில் கார்ன்வாலில் உள்ள கார்பிஸ் பே கடலோர பகு

Oct18

ஜம்மு காஷ்மீரில் பொதுமக்கள் மீதான பயங்கரவாதிகள் தாக்

Aug21

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கை முன்னிட்டு கடந்த 2020-ம் ஆண

Jul17

தமிழ்நாடு பா.ஜ.க.மாநில துணைத் தலைவராக இருந்த அண்ணாமலைய

Mar03

பல படங்களிலும் அண்ணன் - தங்கை சம்மந்தப்பட்ட பாசப்பிணை

Oct20

இந்தியாவின் 29 ஆவது சர்வதேச விமான நிலையமான குஷிநகர் சர்

Jun29

நீட் தேர்வு பற்றிய ஆய்வு குழுவுக்கு எதிராக அரசியல் உள

Feb04

பிரபல பாம்பு பிடி மன்னனான வாவா சுரேஷ் நேற்றைய தினத்தி

Mar11

கேரள மாநிலம் பெரும்பாபூர் பகுதியை சேர்ந்தவர் வைஷ்ணவி.

Aug16

சென்னை சத்தியமுர்த்தி பவனில் உள்ள 150 அடி உயர கோடி கம்பத

Apr26

கொரோனாவின் 2-வது அலையில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வங

Jul14

அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி மித்ராவின்

May29

வடபகுதி கடற்றொழிலாளர் சம்மேளனங்களின் கோரிக்கையை அடு

Jan22

கேரளாவில் லட்சக்கணக்கில் மதிப்பிலான லொட்டரி சீட்டுக