More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • மெக்சிகோவில் பெருகும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 23 லட்சத்தைத் தாண்டியது!
மெக்சிகோவில் பெருகும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 23 லட்சத்தைத் தாண்டியது!
Apr 20
மெக்சிகோவில் பெருகும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 23 லட்சத்தைத் தாண்டியது!

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.



தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பட்டியலில் மெக்சிகோ 14-வது இடத்தில் உள்ளது.



இந்நிலையில், மெக்சிகோவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23 லட்சத்தைக் கடந்துள்ளது. அங்கு கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 2.12 லட்சத்தைத் தாண்டியுள்ளது.



கொரோனாவில் இருந்து 18.29 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து உள்ளனர். 2.63 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct21

இந்தோனேசியாவில் சிரப் மற்றும் மருந்து  திரவங்களால்

Mar07

சர்வதேச பெண்கள் தினம் நாளை (8-ந்தேதி) கொண்டாடப்படுகிறது

Mar18

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் இன்று 23ஆவது

Oct04

ரஷ்யாவுடன் அண்மையில் உத்தியோகபூர்வமாக இணைக்கப்பட்ட

Mar23

ரஷ்யா இன்னும் உக்ரைனில் தனது இராணுவ இலக்குகள் எதையும்

Dec27

தைவானை சுற்றி வளைத்து சீனா போர்ப்பயிற்சியில் ஈடுபட்ட

Jun23

பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ துதர்தே சர்ச்ச

Jun23