More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • கொரோனா தடுப்பூசிக்கு காப்புரிமை விலக்கு ஜெர்மனி எதிர்ப்பு!
கொரோனா தடுப்பூசிக்கு காப்புரிமை விலக்கு ஜெர்மனி எதிர்ப்பு!
May 08
கொரோனா தடுப்பூசிக்கு காப்புரிமை விலக்கு ஜெர்மனி எதிர்ப்பு!

உலக வர்த்தக அமைப்பின் அறிவுசார் சொத்துரிமை விதிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் நாட்டின் ஜெனீவா நகரில் உலக வர்த்தக அமைப்பின் பொதுச்சபை கூட்டம் இரண்டு நாட்களுக்கு முன் தொடங்கியது.



இந்த கூட்டத்தில் அறிவு சார் சொத்து விதிகளில் இருந்து கொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை விலக்கி வைக்க வேண்டும் என்ற இந்தியா உள்ளிட்ட நாடுகளின் நிலைப்பாட்டுக்கு அமெரிக்காவும் தனது ஆதரவை தெரிவித்தது. உலக வர்த்தக அமைப்பின் 100க்கும் மேற்பட்ட உறுப்புநாடுகளும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.



எனினும் காப்புரிமை விலக்கு அளிக்க கூடாது என ஜெர்மனி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உலக வர்த்தக அமைப்பின் அறிவுசார் சொத்துக்கள் குழு அடுத்த மாதம் கூறி இது குறித்து முடிவு எடுக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.



தடுப்பூசிக்கு காப்புரிமை விலக்கு அளித்து ஒப்புதல் வழங்கினால் தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகத்தை அதிகரிப்பதற்கு ஏதுவாக அமையும்.  பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு குறைந்த விலையில் கொரோனா தடுப்பூசி கிடைக்கவும் வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb04

ஸ்பெயினில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 60ஆயிரத்தி

Jan23

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் திடீரென தனது த

Jan19

ஜனவரி 18 , 2021

Apr27

ஜப்பான் நாடாளுமன்றத்தின் மேலவையில் 2 இடங்களுக்கும், க

Mar29

பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியை காண சென்ற இளம்பெண

Sep23

பிரித்தானிய பொருளாதாரத்தில் அதிக ஆற்றல் செலவுகள், பணவ

Mar16

உக்ரைன் மீது 20 வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வர

Apr06

தென்கிழக்கு ஆசிய நாடான லாவோசின் தலைநகர் வியன்டியனில்

May04

உக்ரைனில் இருந்து கிட்டத்தட்ட 4,00,000 கிலோ டன் உணவு தானியங

Oct24

ஈரான், கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தின் புதிய ஆளுநராக அ

May18

கொலம்பிய தலைநகர் பொகோட்டாவில், துப்பாக்கி முனையில் தன

May04

போரின் பாதிப்பினால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நில

May15

கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியை கைப்பற்றும் தீவிர

Jul17

ஜெர்மனி, பெல்ஜியம் நாடுகளில் தொடர் கனமழை காரணமாக ஏற்ப

Sep04

நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் உள்ள சூப்பர் ம