More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இலங்கையில் கோவிட் -19 தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 892 ஆக உயர்ந்துள்ளது!
இலங்கையில் கோவிட் -19 தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 892 ஆக உயர்ந்துள்ளது!
May 14
இலங்கையில் கோவிட் -19 தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 892 ஆக உயர்ந்துள்ளது!

கோவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக மேலும் 24 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.



இதன்படி, இலங்கையில் கோவிட் -19 தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 892 ஆக உயர்ந்துள்ளது.



இதேவேளை, இன்றைய தினம் 2249 பேருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி இலங்கையில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 135796 ஆக உயர்ந்துள்ளது.



இன்று அடையாளம் காணப்பட்ட அனைவரும் புத்தாண்டு கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நோய் தொற்றிலிருந்து 108802 பேர் குணமடைந்துள்ளனர்.



அத்துடன், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 26,126 பேர் தற்போது சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  






வரவிருக்கும் நிகழ்வுகள்
May02

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் மக்களை

Mar14

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் அரச நிறுவனங்களை பரிச

Feb04

தெற்கு கடலில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என வளி மண்ட

Mar06

காரைதீவுக் கடலில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ஆ

Apr24

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் உள்ள வியாபார நிலையங்கள

Jun12
Mar29

இலங்கையில் ஐந்தில் ஒரு பெண் தனது வாழ்நாளில் ஒருமுறையா

Mar13

இலங்கை மத்திய வங்கி, அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை

Jul14

வவுனியா பல்கலைக்கழகமானது அடுத்து வரும் மூன்று வருட கா

Feb21

கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் ஒரு கோடி ரூபாவ

Jan28

அமைச்சர் நாமல் ராஜபக்ச, ராஜபக்ச குடும்பம் சம்பந்தமாக

Oct08

'குருந்தூர்மலை பிரச்சினை உள்ளிட்ட தமிழ் மக்களின் மு

Feb09

சுகாதார அமைச்சின் வளாகத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டு

Jan27

க.பொ.த உயர்தர 2021 பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும்

Sep17

இலங்கைக்கு மேலும் 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர